About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

THE DRIED SANDAL WOOD J K SIVAN

காய்ந்த சந்தனக்கட்டை   –   நங்கநல்லூர்   J K  SIVAN அர்ஜுனனுக்குகர்ணன் மேல்  ரொம்ப  ஆசையா  அல்லது பாசமா  என்று கேட்கவே தேவையில்லை.  கர்ணன் அவனுக்கு ஜென்ம  எதிரி.    எதிலும்  அவனோடு  போட்டி போடுபவன், தன்  கீர்த்தியை  அபகரிக்க தயாராக  உள்ளவன், தன்னை இகழ்வதில்   இன்பமடைபவன்  என்று தான்  அவனுக்கு தெரியுமே. க்ரிஷ்ணனோடு  இருக்கும் வேளைகளில்  அடிக்கடி  கிருஷ்ணன்…

SWARNA LAKSHMI J K SIVAN

அம்பா  தாயே  ஸ்வர்ண லக்ஷ்மி !  –   நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  தை  வெள்ளிக்கிழமை. மஹா லக்ஷ்மி  பற்றி  ஒரு செய்தி சொல்லாத தோன்றியது.காஞ்சிபுரத்தில் காமாக்ஷி  தங்க மழை பொழிந்தவள்.  “துண்டீர தேசத்தில் ஸ்வர்ண வர்ஷத்தைப் பொழிந்தவள்” எனப்படுபவள். துண்டீரம்;  தொண்டைமண்டலம்.  காஞ்சியை சேர்ந்த  பகுதி.பொன் விளைந்த களத்தூர் என்ற   ஊர் இருப்பது…

குமர  குருபரர்  —  நங்கநல்லூர்  J K  SIVAN   குமரகுருபரர் என்ற  பெயர்  கேள்விப்பட்டதுண்டா? 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அருமையான  சிவ பக்தர், தமிழ்ப் புலவர்வர்  தருமபுரம் ஆதீனம்  அவரை ஆதரித்தது.   தூத்துக்குடி  மாவட்டத்தில்  ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஊரில்  பிறந்த சைவ  வேளாளர்.  அப்பா சண்முக சிகாமணிக் கவிராயர்.  அம்மா  சிவகாம சுந்தரி.…

DEFEATED KAMSA J K SIVAN

தோற்றுப்போன  கம்சன்  –        நங்கநல்லூர்  J K  SIVAN தங்கையின்  கல்யாணத்தை  சிறப்பாக  கொண்டாட  எல்லா ஏற்பாடும் செய்தவன்  தானே  அவளையும்  அவள் கணவனையும்  அலங்கரித்து   ஊர்வலமாக  அழகிய  தேரில் அமரச் செய்து, தானே  அந்த தேரை  ஒட்டி வந்தான். அப்போது தான் அவனுக்கு  அந்த அசரீரியின்  குரல்  எச்சரித்தது. ”…

PESUM DEIVAM J K SIVAN

பேசும்  தெய்வம் –                நங்கநல்லூர்   J  K SIVAN அதிசய  ஞாபக  சக்தி மஹா பெரியவாளுடைய  ஞானம்  சமுத்திரம்  மாதிரி.  ஆழம் காண முடியாதது.  எல்லையற்றது.  ஞானம் மாதிரியே  அவருடைய  ஞாபக சக்தியும் அப்படி.  எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால்  நடந்தது  எல்லாம் இதோ  அரைமணி நேரத்துக்கு…

Ulladhu naarpadhu J K SIVAN

உள்ளது நாற்பது –    நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண  மஹரிஷி ‘அஞ்ஞானமும் ஸ்வரூப பக்தியும்” ”உருவந்தா னாயி னுலகுபர மற்றா முருவந்தா னன்றே லுவற்றி – னுருவத்தைக் கண்னுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ கண்ணதுதா னந்தமிலாக் கண்ணாமே – யெண்ணில் 4” ஒன்று நன்றாக புரிந்து கொள்வோம். ”நான் ” என்று உள்ளே…

MORAL STORIES A MUST J K SIVAN

நீதிக்கதைகள் ரொம்ப ரொம்ப அவசியம். –   நங்கநல்லூர்  J K  SIVAN உண்மையாக  சொல்லுங்கள். உங்களுக்கு  கதை  கேட்கவோ, படிக்கவோ  பிடிக்குமா  பிடிக்காதா?  எனக்கு தெரிந்து  நாம்  எல்லோரும்  கதைப் பிரியர்கள்.  சின்ன வயசிலிருந்தே  கதை பிடிக்காத குழந்தை கிடையாது.  நான் நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன்.   அதைவிட  நிறைய  குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி இருக்கிறேன். இன்னும்  கதை…

HINDU WEDDINGS J K SIVAN

கல்யாணம்  ஹாஹாஹா  கல்யாணம்….   –   நங்கநல்லூர்  J K  SIVAN நமக்கெல்லாம் கல்யாணம் என்பது  வாழ்க்கையில் ஒரு முக்கிய  திருப்பம் .  தாலி கட்டினாப்பிறகு  இனிமேல்   தனிக்காட்டு ராஜா  இல்லை. சுதந்திர நட்டத்தில்  சுதந்திரம் இழந்த தினம்.  பொறுப்பு  இனிமேல் அதிகம்.  இந்த கல்யாணம் என்பது தான் ஒவ்வொரு  வம்சமும் வ்ருத்தி அடைய…