About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

KOUBEENA PANCHAKAM. 2 J K SIVAN

ஆதி சங்கரர் –   நங்கநல்லூர்  J K  SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 2  இடையில் கோவணத்தை தவிர வேறொரு பந்தமும் இல்லாதவனை ஞானி,  யோகி, முனிவர்,  ஆண்டி, என்கிறோம். அதையும் திறந்த நிர்வாண  ப்ரம்ம ஞானிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  சிவபெருமான் கௌபீனதாரியாக பிக்ஷாடனராக இருக்கும் விக்ரஹங்கள்  படங்கள் நமக்கு  நிறைய தெரியுமே.  ஆதி சங்கரர், பட்டினத்தார்,…

HAPPY BIRTH DAY U.VE.SAA THATHTHAA. J K SIVAN

நமஸ்காரம்  தாத்தா   –     நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  பெப்ரவரி  19  தமிழ் தாத்தா  ஸ்ரீ  மஹாமஹோபாத்யாய  தக்ஷிணாத்ய  கலாநிதி, ஸ்ரீ உத்தம தானபுரம்  வேங்கடசுப்பையர்  ஸ்வாமிநாதய்யர்   (உ வே சா) பிறந்த நாள்.   169 வருஷங்களுக்கு முன்பு  19.2.1855ல்  பிறந்தவர்  ஸ்ரீ உ.வே.சா எனும்  அமரர். என் தாய் வழித் தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதி அவர்கள் ஒரு தமிழ்க்கடல். பரம்பரை…

HAPPY BIRTH DAY CHATHRAPATHI J K SIVAN

ஹேப்பி  பர்த் டே  உங்க ரெண்டு பேருக்குமே.-   நங்கநல்லூர்  J K SIVAN … தமிழ் தாத்தா  & சத்ரபதி சிவாஜி. இன்று   பெப்ரவரி  19ம் நாள் .   ரெண்டு பேர்  பிறந்தநாள்  ஒன்று  சத்ரபதி சிவாஜி மஹாராஜா. இன்னொருவர்  என் உறவினர்  தமிழ் தாத்தா  உ.வே. சாமிநாதையர். அவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன். முதலில்  சிவாஜி…

KOUBEENA PANCHAKAM. 1 J K SIVAN

ஆதி சங்கரர் –   நங்கநல்லூர்  J K  SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம்  1 ஆதி சங்கரர் – நங்கநல்லூர்  J K  SIVAN  கௌபீனம் என்றால் கோவணம். இது  கெட்டவார்த்தை இல்லை.  அநாகரீகமான சொல் அல்ல.   ஆண்டிகள், சந்யாசிகள், யோகிகள், துறவிகள் மானத்தை மறைக்க உடுத்தும் ஒரு குறைந்த பக்ஷ ஆடை.    இதில்…

ULLADHU NARPADHU 13 J K SIVAN

உள்ளது  நாற்பது  –   நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண  மஹரிஷி 13. தங்கம் ஆபரணமாகிறது. ”ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ் ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே – ஞானமாந் தன்னைன்றி யின்றணிக டாம் பலவும் போய்மெய்யாம் பொன்னையன்றி யுண்டோ புகலுடனா – னென்னுமத்” 13 மறுக்கவே முடியாத பேருண்மை எது?ஞானஸ்வரூபமாகிய ”நான்” எனும் ஆத்மாவாகிய ஸத்யம். மற்ற…

SADAICHCHI J K SIVAN

சடைச்சியா  சடையாச்சியா ?    —    நங்கநல்லூர்  J K  SIVAN திருவண்ணாமலையில் வாழ்ந்த  சடைச்சி அம்மாளுக்கு  என்ன வயது, எப்போது பிறந்தாள்  என்பதெல்லாம் அவளுக்கே தெரியாது. அவள் படித்தது இல்லை, சகலமும் நாலு  பேரிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அதைவிட முக்கியம் அவள் எப்போதும் அருணாச்சலேஸ்வரனையே  நினைத்துக் கொண்டு ஜீவித்தவள். அந்த கோவில் தான் அவள்  வீடு. அங்கே…

HUMAN BODY J K SIVAN

ஆச்சர்யமான  உடம்பு  –  நங்கநல்லூர்  J K  SIVAN  இந்த பிரபஞ்சத்தில்  பகவான் படைத்த  ஜீவராசிகளின் மிக  உன்னதமான  உயர்ந்த பிறவி மானிடராக  பிறத்தல்.  இதில் ஒன்றில் தான் நாம்  நம்மைப் படைத்த   கடவுளையே  போற்றவும்  தூற்றவும்முடியும், அவர் சிலையை  வடிக்கவும் உடைக்கவும்  முடியும், அவர் கோவிலை  கட்டவோ  இடிக்கவோ  முடியும், அதில் உள்ள பொருள்களை,  பணத்தை பாதுக்காகவோ கொள்ளையடிக்கவோ,…

KACHAALEESWARAR TEMPLE CHENNAI J K SIVAN

13.2. 2024 அன்று சென்ற நான்கு ஆலயங்கள்: நங்கநல்லூர் J K SIVAN கச்சாலீஸ்வரர் சிவாலயம். ஆர்மேனியன் தெரு. சென்னை நகரத்தில், நரகத்தில் தெருவில் நடப்பதற்கு நிறைய பயிற்சி வேண்டும். சில நிபந்தனைகளும் இருக்கிறது. சின்ன குழந்தையாகவோ வயதானவர் களாகவோ, நடக்க முடியாதவர்களாகவோ, கண் தெரியாதவர்களாகவோ இருக்க கூடாது. கால், கை , கண், காது,…

ULLADHU NAARPADHU 12 J K SIVAN

உள்ளது நாற்பது  –   நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 12 இருந்து ஒளிர்வது. அறிவறி யாமையு மற்றதறி  வாமே யறியும்  துண்மையறிவாகா – தறிதற் கறிவித்தற்  கன்னியமின் றாய விர்வ தாற்றா னறிவாகும்  பாழன் றறிவாய் – 12. பகவான்  ரமண  மஹரிஷி நமக்களித்த  ஒரு ஆன்மீக,  ஆத்மஞான பொக்கிஷம், கை  விளக்கு,   நாற்பது  பாடல்கள் …

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து   மூவர்  –      நங்கநல்லூர் J K  SIVAN ருத்திர பசுபதி நாயனார் திருச்சி புலிவலம் முசிறி சாலையில் தண்டலை என்னும் ஊரிலிருந்து  4 கி.மீ.தூரத்தில்  திருத்தலையூர்  க்ஷேத்ரம் உள்ளது. இங்கே  ஸ்வயம்பூ லிங்கத்தின் பெயர்  ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர்.  அம்பாள் ஸ்ரீ குங்கும சௌந்தர்யாம்பிகை. பரமேஸ்வரனை ஆராதிக்க  பல வித யாக தவங்கள்…