About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

THIRUPPAAVAI 28 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே !    நங்கநல்லூர்   J  K  SIVAN திருப்பாவை மார்கழி 28ம்  நாள் 28   குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என் கம்ப்யூட்டருக்கு  திடீரென்று    மூன்று நாள் ஓய்வுக்குப் பிறகு  வேலைசெய்யவோ, எனக்கு  ஒத்துழைப்பு தரவோ மனமில்லை, ஏன் என்னை  விட்டு விட்டு  ஊருக்குப் போனாய் என்ற கோபமோ?   …

THIRUPPALLI EZHUCHCHI 8 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 28ம்  நாள் பாடல்  8. நன்றாக ருசியான  ஹல்வா  ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும்  இன்னொரு ஸ்பூன் நிறைய  சாப்பிடுவது போல  மணி வாசகர் சம்பந்தப்பட்ட  விஷயங்களை மீண்டும்  ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு  ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி எழுச்சி, திருவாசகம் எல்லாம் கிடைத்தது?…

THIRUPPAVAI 25 J K SIVAN

அழகிய  ஆழ்வாரே , ஆண்டாளே !  நங்கநல்லூர்    J K   SIVAN திருப்பாவை மார்கழி 25ம் நாள் 25. ஒருத்தி மகன்…. வெயில் காலத்தில் குளிர்  நமக்குத் தேவையானது.  ரொம்ப  சுகமாக இருக்கும்.  AC   போட்டுக்கொண்டு  படுப்பவர்களில் பெரும்பாலோர்  கூடவே  FAN  போட்டுக்  கொள்ளமாட்டார்கள்.  காற்று கலந்து விட்டால் தான் குளிரின்  தாக்கம்  நடுக்கும். மார்கழி  மாத குளிர்  விஷயம் வேறு…

THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 25ம்  நாள் 5வது பாடல். மணிவாசகரால் நமக்கு கிடைத்த  திருப்பெருந்துறை எனும்  ஆவுடையார் கோவில் ஒரு அற்புத   சிற்பக்கலை கூடம். பலமுறை இதன் அற்புதத்தைப் பற்றி சொல்லி இருக்கிறேன். முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே  கீழே பார்த்துக் கொண்டிருக்கும்  குரங்கும்,   மேலே…

THIRUMURUGAATRUPPADAI PAZHAMUDHIR SOLAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை  –    நங்கநல்லூர்   J K   SIVAN நக்கீரர்   6. பழமுதிர்சோலை பாடல் வரிகள்  218 முதல் 250  வரை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை. மதுரையிலிருந்து27 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை  ”சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா.?”  என்று சோதித்தது இங்குதான்.   மஹாவிஷ்ணுவின்  கோயிலான…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  குலதெய்வத்தின் அருள் வேண்டும்.  மஹா பெரியவா சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த சமயம்.   ஏதாவது ஊரில்  போய்  தங்குவார்.  அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவாளை  மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார்.  அந்த விவசாயியின் முகத்தில்  துளியும் உற்சாகம் இல்லை.…

MAHA PERIYAVA’S LAST DAY J K SIVAN

பேசும் தெய்வம்     நங்கநல்லூர்   J K SIVAN மறக்கமுடியாத அந்த துவாதசி…..ஜனவரி 8, 1994 நேற்று  துவாதசி அனுஷம். 1994 … அன்று நடந்ததை மறக்கமுடியுமா?   இதை எழுதிய  ஞாபகம் வந்தது.  கண்களில் நீர் வற்றாத ஒரு நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது 1994 ஜனவரி 8 அன்று.காஞ்சியில் என்ன நடந்தது…

BHARATHI AND LORD KRISHNA J K SIVAN

கண்டதுண்டோ கண்ணன் போல்.   நங்கநல்லூர்  J .K. SIVAN … பானுமதி என்ற  சகல கலா வல்லவர் நடிகை மட்டுமல்ல,   டைரக்டர், எழுத்தாளர், பாடகி சங்கீதத்தில்  வல்லவர். அவர்  குரல் கேட்க  இனிமையான  ஒன்று.  பாரதியார் இயற்றிய  காயிலே  புளிப்பதென்ன  கண்ண பெருமானே  என்ற பாட்டை  இப்போது கேட்டேன். மனம் மிகவும்  இனித்தது. புளிக்கவில்லை.  கண்ணனை…

THIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி. –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 24ம் நாள் சொக்கனின்  திருவிளையாடல் மணிவாசகரின் வாழ்க்கையில்  ஈசன் எவ்வாறு விளையாடி அவரைத்  தடுத்தாட்கொண்டான் என்பது ஒரு அதிசயம். எல்லோர் வாழ்விலுமா அது  நடக்க சாத்தியம்? ஆம்  சாத்தியம்  என்றால் நிச்சசயம்  நாமும் மணிவாசகர் போல் குறைவில்லாத  புனித  அன்பும் பக்தியும்  பரமேஸ்வரன் மேல்  கொண்டிருக்க…

AABATH BAANDHAVAN J K SIVAN

ஆபத் பாந்தவன் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் மயனை ஏவி கட்ட வைத்த இந்திரபிரஸ்த மாளிகை ஈடற்ற பொலிவுடன் விளங்கி பார்ப்போரை நகரவிடாமல் காந்த சக்தியோடு கட்டி போட்டிருந்தது. இந்த அரண்மனையில் மகாராணி திரௌபதி. அவளுக்கு கிருஷ்ணா (கருநிற அழகி) என்று ஒரு பெயரும் மஹா பாரதி (பாரதப்போரின் முக்ய காரண கர்த்தா)…