About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

THIRUMURUGAATRUPADAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர் பழமுதிர் சோலை  6வது படைவீடு பாடல் வரிகள்   278-316 நக்கீரர் தமிழ் கல்வெட்டு தமிழ் எழுத்து மாதிரி. நமக்குத் புரியாத தமிழ். இதைத் தான் அப்போது பேசினார்கள் எல்லோரும் என்றால்  அவர்கள் நம்மைப் பொறுத்தவரை வேறு கிரஹத்தை சேர்ந்தவர்கள் போல் என்று தான்…

3 DAYS TRICHY VISIT J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பிரயாணம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN திருச்சியில்  ஊசி குத்த  இடமில்லை.  இருக்கும் தெருக்களில்  பறக்கின்ற  பல வித  துரித  வாகனங்கள். தெருவின் இருமருங்கிலும்  கடைகள்,  பார்க்குமிடமெல்லாம்  சிரிக்கும்  மந்திரி முகம். அவரைச் சுற்றி  பரிவாரமும் சிரிக்கிறது.  மொத்தத்தில் திருச்சி சிரிப்பாய் சிரிக்கிறது என்று சொன்னால் சரியோ?  இன்னும்  மறையாதது …

THE SOLITUDE OF AZHWAR J K SIVAN

”போய் வா மகளே  போய் வா.”….நங்கநல்லூர்  J K  SIVAN  இன்றோடு  ஒரு  மாத காலமாகிவிட்டதே.  கலகலவென்று  தோழிகளோடு விளையாடி, ஆடிப்பாடிக் கொண்டிருந்த  ஆண்டாள் எனும் கோதை இல்லாமல்  முகநூல் பக்கங்களே  வெறிச்சோடி  இருக்கும்போது வில்லிபுத்தூர்  விஷ்ணு சித்தர் ஆஸ்ரமம் நிசப்தமாக  இருப்பதில் என்ன ஆச்சர்யம். கோதை ஆண்டாளாகி ரங்கனோடு கல்யாண  கனாக்கண்டு , கனவு நிஜமாகி  மணமாகி,அவள்…

THREE DAYS VISIT TO TRICHY J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பயண நினைவுகள்   –     நங்கநல்லூர்   J K  SIVAN எத்தனையோ பெரிய  ஹனுமார்  வால் கூட்டம்  இருந்தாலும் எப்படியோ எனக்கு  துளியும்  உடல் பாதை இன்றி சுலபமாக அரங்கன் இருமுறை தரிசனம் கொடுத்தான்.   கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும்,…

நன்றி நன்றி நன்றி – நங்கநல்லூர் J K SIVAN நன்றி தெரிவிப்பது மனித குல பண்பு. ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் தேங்க்ஸ். vote of thanks இல்லாத நிகழ்ச்சி இல்லை. ஆகவே என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர்…

A GOLDEN KING J K SIVAN

தங்கமான   ராஜா     நங்கநல்லூர்   J  K   SIVAN ரெண்டு நாளாக  என்  மொபைல், கம்ப்யூட்டர் பூரா  நிறைய  ”விஷ்  யூ  ஹேப்பி  பொங்கல்”  ஆங்கிலத்திலும் தமிழிலும் பொங்கல் பானை போல்  ரொம்பி  வழிகிறது. படங்கள் வேறு. பொங்கி தளும்பும்  பானை, அதன் பக்கத்தில்  கரும்பு, ரெண்டு  ஜோடி மாடு  கலப்பையோடு  ஒரு…

THIRUPPALLI EZHUCHCHI 10 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –   நங்கநல்லூர் J K  SIVAN மணி வாசகர் திருப்பள்ளி எழுச்சி  10வது பாடல் மார்கழி தெய்வீக மாதம் முடிந்து கல்யாண மாசம்  தை  நாளைமுதல்  பிறக்கிறது. சைவமும்  வைணவமும் ஹிந்துக்களின் இரு கண்கள். மார்கழி மாதம்   ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்களையும்  விளக்கி எழுதினேன். அது வைணவ நண்பர்களுக்கு மட்டும் என்று…

THIRUPPAVAI 30 J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே!  – நங்கநல்லூர் J K SIVAN 30 செல்வன் திருமால் – செல்வி ஆண்டாள் கல்யாணம். ஒரு மாதகாலம் நாம் மார்கழியில் வீட்டில் இருந்தபடியே ஆண்டாள் அளித்த  திருப்பாவை  பாசுரங்கள் எனும் அக்காரவடிசலை  ருசித்து அனுபவித்தோம். மார்கழி முடிந்து இனி உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த 29 நாளும் ஆண்டாள் பாசுரங்களை எத்தனையோ மகான்கள் வியாக்யானம் செய்திருக்கிறார்கள்.…

MAKARA SANKRANTHI 15.1.2024 J K SIVAN

2024  சக்ரந்தி – சங்கராந்தி,  பொங்கல்…. நங்கநல்லூர்  J K  SIVAN ஜனவரி 15,  2024   திங்கட்கிழமை  சோபக்ருத்  வருஷ தை 1 ம் தேதி  சோமவாரம்  திதி : 02:16 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி  நட்சத்திரம் : சதயம் 08:07 AM வரை பிறகு பூரட்டாதி 06:10 AM வரை பிறகு உத்திரட்டாதி …

THIRUMURUGAATRUPAADAI J K SIVAN

திருமுருகாற்றுப் படை  –  நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   பழமுதிர்சோலை  6வது படைவீடு  பாடல் வரிகள்  251-277 முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் 251 கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கி 252 நெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை 253 ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 254 அறுவர் பயந்த ஆறமர் செல்வ…