About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

SOUNDARYA LAHARI 9/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 9/103 – நங்கநல்லூர் J K SIVAN அம்பாள் ஆதார சக்திதேவி महीं मूलाधारे कमपि मणिपूरे हुतवहं स्थितं स्वाधिष्ठाने हृदि मरुतमाकाशमुपरि । मनोऽपि भ्रूमध्ये सकलमपि भित्वा कुलपथं सहस्रारे पद्मे सह रहसि पत्या विहरसे ॥ ९॥ mahīṃ mūlādhārē kamapi maṇipūrē hutavahaṃ sthitaṃ…

HOW WILL I WORSHIP YOU? J K SIVAN

என்னத்தை  அபிஷேகம் பண்ணுவது –   நங்கநல்லூர் J.K. SIVAN ”என்ன சிவன் சார், சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவும் தனக்குத் தானே? வெயில் அதிகமா?” என்றார் போஸ்ட் மாஸ்டர் மார்க்க பந்து  (ஒய்வு பெற்றவர்)..நண்பர். எப்போதாவது வருவார். ”மார்க்க பந்து. நான் ஒரு வினோத லோகத்தில் இருந்தேன். சந்தோஷமாக இருந்தது” ”எனக்கும் அது பற்றி சொல்லுங்களேன்?” ”அதற்கென்ன. தாராளமாக.…

SANCTUM SANCTORUM J K SIVAN

The Hindu Tamil Thisai , the spiritual video channel of The Hindu Group  video recorded a number of speeches on spiritual topics both at my residence in Nanganallur and at their office in  Kasthuri Buildings in Annasalai. The Tamil Thisai…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்  J K  SIVAN பெரியவா  பற்றிய ஞாபகம்.  குறைந்தது  80 ஆண்டுகளாக  இப்போது வாழும்  நம்மில்  பலர்  பெரும்  பாக்யம் செய்தவர்கள். என்ன பாக்யம்?  பாக்யம் மட்டுமா,  பெரிய  அதிர்ஷ்டம் கூட.   காஞ்சி பரமாசார்யர் வாழ்ந்த  காலத்தில்  நாமும் வாழ்ந்தோம்,  அவர்  சுவாசித்த காற்றை நாமும்  சுவாசித்து,  அவர்  நடந்த  மண்ணில்…

ATTENTION PARENTS: J K SIVAN

ஒரு முக்கியமான விஷயம்.   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு நாலு வயது குழந்தைக்கு தெரியும்  வித்தை 84ல்  எனக்கு தெரியவில்லை.  எவ்வளவு லாவகமாக  மொபைல் போன் களை  இயக்குகிறார்கள்.  எப்படி யூட்யூப் ஓபன் பண்ணவேண்டும் எப்படி  சப்தத்தை கூட்ட வேண்டும், வெளிச்சத்தை  கூடவோ குறைக்கவோ வேண்டும்,  போன் யார்  பேசுகிறார்கள் என்று பள்ளிக்கூடத்தில்  LKG  படித்தாலும்  ID …

SOUNDARYA LAHARI SLOKA 1 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர். அழகான அலைகள்… ஆமாம் சமுத்திரம், யானை, குரங்கு இவற்றை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது. ஆதி சங்கரர் இயற்றிய இந்த அற்புத நூல் ரெண்டு பிரிவு கொண்டது. ஒன்று ஆனந்த லஹரி சந்தோஷம் தரும் சுகமான அலைகள் என்று ஒன்று, அதில் 41…

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN என்றும்  உள்ளவர். நூறு வருஷம்  அவர்  இருந்தபோது எந்த படாடோபமும் இல்லை, எளிமையான  சந்நியாசி. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் பேசலாம். அவர் மௌன விரதத்தில் இல்லையென்றால் பேசுவார்.  எல்லோருமே அவருடன் பேச விரும்பினால் எப்படி எல்லோரிடமும் பேசமுடியும் என்ற ஒரே  தடங்கல் தான்.  நூறு வயது கிழவர். அவரது கடைசி நாள் …

வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN வாழ்க்கையை  ஒரு வட்டத்துக்குள் தான்  வாழ்கிறோம்  என்பது உண்மையா  இல்லையா என்று யோசித்துப் பார்த்தது உண்டா?.  வாருங்கள் சேர்ந்து யோசிப்போம். சில விஷயங்கள்  இளம்  வயதில் நிகழ்ந்தவை மீண்டும்  வயதான பிறகும்  அப்படியே  மறுபடியும் நடக்கிறது. யாரோ ஒருவர் இதைப் பற்றி ஒரு லிஸ்ட் போட்டிருப்பதை இன்று…

வயிற்று வலி போயிந்தி….. நங்கநல்லூர் J K SIVAN

வயிற்று வலி போயிந்தி….. நங்கநல்லூர் J K SIVAN சில வருஷங்களுக்கு முன்பு நண்பர்களோடு திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம் சென்றபோது அங்கே ஒரு சமண சிலையைப் பார்த்தேன். அது தான் திருநாவுக்கரசர் என்று அறிந்தேன். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என தோன்றியது. மருணீக்கியார் என்றால் புருவத்தை கேள்விக் குறியாக்கி உயர்த்துகிறோம், திருநாவுக்கரசர் என்றால் எந்த…

;