
Category Mahans
MAHA PERIYAVA SAYINGS. J K SIVAN
மஹா பெரியவா மணி மொழி – 1 – நங்கநல்லூர் J K SIVAN ”மஹா பெரியவா, பல பிறவிகள் பிறந்து மறைந்து சம்சார சாகரத்தில் பல துன்பங்களை அனுபவித்து உழள்கிறோமே, இந்த பிறவித்துயரிலிருந்து மீள, ஜன்ம சாபல்யம் அடைய, என்ன வழி என்று அருளுரை வழங்கவேண்டும் ‘ இருப்பதெல்லாம் ஒருநாள் மறைய வேண்டும்…
‘ OM” – J K SIVAN
ஒரு ரகஸ்யம் – நங்கநல்லூர் J K SIVAN ”ஓம்” எனும் ப்ரணவ மந்திரத்தைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். எல்லா மந்த்ரங்களுக்கும் அது மூலாதாரம். உயிர். ”அ, உ, ம்” எனும் மூன்று அக்ஷரங்கள் தொகுப்பு. அ; அண்டம், ப்ரபஞ்சம் . உ: பிண்டம், உடல். ம்: அண்டத்திலும் பிண்டத்திலும் எங்கும் கலந்துள்ள விளக்கமுடியாத விண்ணொலி…
SURAIKKAI SWAMIGAL – J K SIVAN
சுரைக்காய் ஸ்வாமிகள் — நங்கநல்லூர் J K SIVAN சனிக்கிழமைகளில் திருமலை திருப்பதி வேங்கடேசனை நினைத்து ஏதாவது ஒரு நாலு வரி எழுதும் வழக்கம் ஆயிற்றே. ஏனோ மனம் முன்பொரு தரம் ஏழுமலையான் தரிசனம் முடித்து, காரில் கீழே வந்து திருச்சானூரில் அலமேலு மங்கத்தாயாரை தரிசித்து விட்டு சென்னையை நோக்கி வந்ததைப் பற்றி நினைவு கூர்நதது. திருச்சானூரை விட்டு மனம்…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ” பஸ்ம தாரணம்” – விபூதி அணிவது. பெரியவாளும் நானும் என்னறையில், அவர் என் எதிரே அழகான படமாக இருந்தாலும் அந்த காந்த சக்தி மிகுந்த புன்சிரிப்பு. ஆழ்ந்த பார்வை, இதற்கெல்லாம் அர்த்தம் எனக்கு புரிந்து விட்டது. இனி நான் முன்பு போல் அவரை நேரில் பார்ப்பதோ,பேசுவதோ முடியாது. மனதால்…
GRAPHIC MEMORY — J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அபூர்வ ஞாபக சக்தி மஹா பெரியவாளின் ஞாபக சக்தி அபூர்வமானது, அதிசயமானது. எத்தனையோ பேர் அதைக் கண்டு பிரமித்து சிலையாகி இருக்கிறார்கள். ஒரு ரெண்டு சம்பவம் இந்த பதிவில் குறிப்பிடுகிறேன். வடக்கே இருந்து ஒரு குடும்பம் காஞ்சி பெரியவா தரிசனத்துக்கு வந்தது.அதில் ஒரு நடுவயது பெண்மணி.…
GNANESWAR – J K SIVAN

“அதிதி உபசாரம்” – நங்கநல்லூர் J K SIVAN கிட்டத்தட்ட அறுநூறு வருஷங்கள் என்று வைத்துக் கொள்வோம். எங்கும் ஒரே இருட்டு. விளக்கு கிடையாது. தெருவே கிடையாதே. மக்கள் நடந்து நடந்து தேய்ந்து காலடி தடம் போட்ட பாதைக்கு ஒற்றை அடிப் பாதை என்று பெயர். இரவில் நிலவொளியில், பகலில் சூரிய ஒளியிலும் தான் பிரயாணம். இருட்டில்…
MAHA PERIYAVA – J K SIVAN

ATTACHED IS A SCAN COPY OF THE PAGE 6 FROM THE WEEKLY MAGAZINE ”NEIGHBOUR SPEAKS” CONTAINING AN ARTICLE ON MAHA PERIYAVA WRITTEN BY TLTLED ”IVARE ENGAL DHEIVAM” BY J K SIVAN FOR THE PLEASURE OF YOUR READING AS WELL. HOPE…
VITTAL STORIES – EKNATH – J K SIVAN
தெவிட்டாத விட்டலா – நங்கநல்லூர் J K SIVAN ஏக்நாத்தின் கோபம் முன்பெல்லாம் சீட்டாடுவது, சீட்டியடிப்பது, ஓட்டலில் சாப்பிடுவது, கடையில் டீ குடிப்பது எல்லாம் ரொம்ப கெட்ட பழக்கம். சீட்டாடுவது அந்தக் காலத்தில் மட்டும் அல்ல எந்தக் காலத்திலும் எல்லா ஊர்களிலும் மக்களிடமும் காணப்பட்ட ஒரு பழக்கம். காசு வைத்து ஆடுவது அதில் ஒரு கெட்ட விஷயம் என்பது தெரிந்தாலும்…
MAHA PERIYAVA — J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K. SIVAN ஒரு ஸ்டாம்ப் கதை ஒரு ஒல்லியான, உயரமான, கொஞ்சம் முதுகு கோணலாக வழுக்கை மண்டையில் அங்கஸ்திரத்தை போட்டு வெயிலுக்கு பாதுகாப்போடு ஒரு மனிதர் என் வாசல் கதவைத் தட்டினார். ”வாங்கோ, என்ன வேண்டும், யாரை பார்க்கணும்”” என் பேர் ராதாகிருஷ்ணன், உங்க ஊரிலே இருக்கிற பள்ளிக்கூடத்தில் …
seshadri swamigal J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J .K. SIVAN ”வெளியூர் வெளியூர்” சென்ற ஞாயிற்றுக்கிழமை 12.2.2023 சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜென்ம ஸ்தலமான வழூர் சென்று அங்கே அற்புதமாக உருவாகி இருக்கும் மணிமண்டபத்தை தரிசித்து அங்கே சில மணித்துளிகள் தியானத்தில் ஈடுபட்டேன்.அது பற்றி விரைவில் எழுதுகிறேன். அதற்குள் ஒரு அற்புதமான சம்பவம் சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி ஏற்கெனவே எழுதி …
