
Category Mahans
THIRUVADHA VOORAN – J K SIVAN
திருவாதவூரனும் திருவாசகமும் – நங்கநல்லூர் J K SIVAN பாண்டிய நாட்டில் வாதவூர் என்ற ஊரில் ஒரு பிராமண சிறுவன் வாதவூரன். அதி புத்திசாலியாக விளங்கிய அவனைப் பற்றி அறிந்த ராஜா அரிமர்த்தன பாண்டியன் வாதவூரனை தனது முதன் மந்திரியாக்கி தென்னவன் பரமராயன் என்ற பட்டமும் அளித்தான். வாதவூரனுக்கு உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லை. சிறந்த சிவபக்தன். அவன்…
THIRUVACHAKAM – J K SIVAN
ஆனி மஹ அதிசயம் ஒன்று. நங்கநல்லூர் J K SIVAN சிதம்பரத்தில் ஒரு ஆனி மாதம். அன்று ஆயில்ய நக்ஷத்திரம். மணிவாசகர் கண்ணை மூடி சிவனை தியானித்துக் கொண்டு மனதில் திருவாசகம் உருவாக ஆனந்தமாக அதை வாய் பாடுகிறது. அவர் இருந்தது ஒரு மடம் . அமைதியான அந்த மடத்தில் எதிரே விளக்கேற்றி இறைவனை நினைத்துக்கொண்டு கண்மூடி அமர்ந்திருக்கிறார் மாணிக்கவாசகர். …
SRI APPANNAACHARYAR – J K SIVAN
அப்பண்ணாச்சார்யார். – நங்கநல்லூர் J K SIVAN தெய்வ ஸ்வரூபமான மஹான்களை நினைக்கும்போது அவர்களது சிஷ்யர்களும் நம் கண் முன் தோன்றுகிறார்கள். ஆதி சங்கரர் படம் பார்க்கும் போதெல்லாம் அவர் எதிரே அமர்ந்திருக்கும் சிஷ்யர்கள் உருவம் நமக்கு பழக்கமானது. தக்ஷிணா மூர்த்தி சிலை, விக்ரஹம், படம் தரிசிக்கும் போதெல்லாம் சனகாதி முனிவர்கlளையும் பார்த்து வணங்குகிறோம். ராமகிருஷ்ணர்…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN இதோ ஒரு சுலப வழி. நாம் மனதாலோ செயலாலோ உடலாலோ பாபம் செய்யாத நாளே கிடையாது. பாபம் செயகிறோம் என்ற நினைவோ, உணர்வோ கூட நமக்கு இல்லாமல் தொடர்ந்து பாபங்களை செய்து கொண்டே இருக்கிறோம். இதிலிருந்து நமக்கு விமோசனம், விடுதலை உண்டு என்று மஹா பெரியவா…
ATHMA VIDHYAA VILAASAM 26-30 J K SIVAN
ஆத்ம வித்யா விலாசம் 26-30 – நங்கநல்லூர் J K SIVAN ஸதாசிவ ப்ரம்மேந்திரா कुवलयविकासकारणमज्ञानध्वान्तकौमुदीप्रज्ञः । शुद्धो मुनीन्द्रचन्द्रः सुरसेव्ये लसति विष्णुपदे ॥ २६॥ kuvalayavikAsakAraNamaj~nAnadhvAntakaumudIpraj~naH |shuddho munIndrachandraH surasevye lasati viShNupade || 26|| குவலயவிகாஸகாரணமஜ்ஞாநத்⁴வாந்தகௌமுதீ³ப்ரஜ்ஞ: । ஶுத்³தோ⁴ முநீந்த்³ரசந்த்³ர: ஸுரஸேவ்யே லஸதி விஷ்ணுபதே³ ॥ 26॥ புரியும்படியாக சொல்வதானால், அத்வைத…
TAMIL AND LORD GANESH – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN தமிழும் தொப்பை சாமியும் இன்று தமிழ் புத்தாண்டு விழா. தமிழ் கூறும் நல்லுலகம் மகிழும் நாள். தமிழ் அமிழ்தினும் இனியது என்று நாம் அறிவோம். நம் தாய் மொழியை போற்றுவோம், வணங்குவோம், தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம், குழந்தைகளுக்கும் எழுத படிக்க கட்டாயம் கற்றுத்தருவோம்.இந்த நன்னாளில் மஹா பெரியவா தமிழ்…
MAHA PERIYAVA GOLDEN WORDS – J K SIVAN
மஹா பெரியவாவின் மணிமொழி: – நங்கநல்லூர் J K SIVAN இப்போதெல்லாம் கோவிலுக்குச் செல்வதே குறைந்து விட்டது. என்ன காரணம்? மிகப்பெரிய பிரபல கோவிலாக இருந்தால் கும்பல், அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்வது. அதிக கட்டணம் கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் செய்ய வேண்டி இருப்பது… சின்ன கோவிலாக இருந்தால் ஆளே இல்லை. கோவில் எப்போதும் சார்த்தியே இருக்கும்.…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN காளஹஸ்தியில் ஒரு சம்பவம். என் சின்ன வயது காலத்தில் அப்பாவோடு திருப்பதி சென்றபோது இவ்வளவு பெரிய க்யூ கிடையாது. நேராக மலையேறி, ஒரு சில மணி நேரத்தில் தரிசனம் செய்து விட்டு ஆந்திரா பஸ்ஸில், பல மொட்டைத் தலைகளோடு, கீழே இறங்குவோம். வழியெல்லாம்…
ATHMA VIDHYA VILASAM 21-25 – J K SIVAN
ஆத்ம வித்யா விலாசம் 21-25 – நங்கநல்லூர் J K SIVAN ஸதாசிவ ப்ரம்மேந்திரா 21. तिष्ठन्परत्र धाम्नि स्वीयसुखास्वादपरवशः कश्चित् । क्वापि ध्यायति कुहचिद्गायति कुत्रापि नृत्यति स्वैरम् ॥ २१॥ tiShThanparatra dhAmni svIyasukhAsvAdaparavashaH kashchit | kvApi dhyAyati kuhachidgAyati kutrApi nR^ityati svairam || 21|| திஷ்ட²ந்பரத்ர தா⁴ம்நி…
ATHMA VIDHYA VILASAM 11-15 – J K SIVAN
ஆத்ம வித்யா விலாசம் 11-15 – நங்கநல்லூர் J K SIVAN சதாசிவ ப்ரம்மேந்திரா சரபோஜி மஹாராஜா தஞ்சாவூரை ஆண்ட காலத்தில் (1712-1728) வாழ்ந்தவர் ஸதாசிவ ப்ரம்மேந்திராள். காவிரி பாயும் நெரூரில் பிறந்தவர். இயற்பெயர் சிவராமன். ”மோக்ஷம்” என்பது அவரது தெலுங்கு நியோகி குலத்தில் எல்லோர் பெயருக்கும் சொந்தம். அப்பா சோமசுந்தர அவதானி. அம்மா பார்வதி.…
