About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN – ” கோவிலை நீயே கட்டு ” எல்லோருக்கும் பிடித்த, எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் முக்கூர்  ஸ்வாமிகள். தமிழக கடற்கரையில் எல்லியட்ஸ் பீச், குடிகொண்டுள்ள ஒரே மஹா லக்ஷ்மி ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி ஆலயம். இந்த அபூர்வ ஆலயம் நமக்கு…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –    நங்கநல்லூர்  J K  SIVAN இதெல்லாம் வேண்டாமே…..                             மகா பெரியவா மனதுள் என்ன நினைக்கிறார் என்பது எவராலும் கண்டறியமுடியாத ஒன்று. அவர் தான் நினைப்பதைப் பக்தர்களின்  மூலம் நடத்திக்கொண்டு விடுவார்” என்கிறார்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்   J K  SIVAN வீட்டு  ரிப்பேர் . நமக்கு தெரிந்து எண்ணற்றவர்கள்  பேசுகிறார்கள், பாடுகிறார்கள், எழுதுகிறார்கள்.  ஏராளமான  படங்கள்  வாட்ஸாப்ப், முகநூலில், யூட்யூபில்  அனுப்புகிறார்கள்.  உண்மையிலேயே  ஒரு எழுத்தும்  சொல்லும்  இல்லாமலேயே  படங்கள்  ஆயிரமாயிரம் விஷயங்களை சொல்பவை.  அதுவும் மஹா பெரியவா பற்றி  என்றால் கேட்கவே வேண்டாம்.   மஹா பெரியவாளிடம்…

RAMANA AT 16 J K SIVAN

ரமண  மஹரிஷி  –    நங்கநல்லூர்  J K  SIVAN  1879 டிசம்பர் மாதம் 30ம் தேதி  ஆருத்திரா தரிசனம் திருநாள். அன்று பிறந்த பையன்  வெங்கட்ராமன். அப்பா  சுந்தரம் ஐயர்  திருச்சுழிக்காரர். மதுரைக்கு தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஒரு  க்ராமம். வக்கீல் உத்யோகம். அம்மா  அழகம்மாள். திருச்சுழியில் ஆரம்ப பள்ளி முடித்துவிட்டு …

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN சிறுபாக்கம் கொண்டய்யர்  ஆராதனை. மஹா பெரியவாளின்  ஞாபக சக்தி ரொம்ப பேர் போனது.  ரொம்ப  துல்லியமாக பழைய  ஊர், பேர் எல்லாம் சட்டென்று நினைவுக்கு வரும்.  ஒருதடவை அப்படித்தான்  கோபாலகிருஷ்ணன்  என்பவர்  மஹா பெரியவா தரிசனம் பெற காஞ்சிபுரம் போனார். கூடவே ஒரு தெலுங்கு பேசும் மனிதரும் அவருடன்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்:    பிரணவம்   –   நங்கநல்லூர்   J K  SIVAN பள்ளிக்கூடத்தில் நாலாவது படிக்கும்போது  பலகையில்  பலப்பத்தினால் எதை எழுத ஆரம்பித்தாலும், பிறகு நோட்டிலே  பேனாவிலோ  பென்சிலினாலோ எதை எழுத  ஆரம்பித்தாலும்  முதலிலே பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் ஆரம்பிக்கும் பழக்கம் என்னைப்போல்  பலருக்கும்  உண்டு. ஒரு போஸ்ட் கார்டில்   ‘நீ சௌக்கியமா, நான் சௌக்கியம் ‘ எழுதினாலும்  சரி,…

ARUNACHALAM – J K SIVAN

மூன்று  பைத்தியங்கள் –     நங்கநல்லூர்   J K  SIVAN உலகம் தோன்றியதிலிருந்து  அருணாசலம்  இருந்து வருகிறது. எண்ணற்ற  சித்தர்கள், தேவர்கள் மஹான்கள் அதன் மஹிமை உணர்ந்து அங்கே வாழ்ந்தவர்கள். இன்றும்  அநேகர் நமக்கு தெரியாமல் அரூபமாக அங்கே வாழ்ந்து தவம் செய்து வருகிறார்கள். நமக்கு அண்ணாமலை எப்படி தெரிந்தது என்றால் அதற்கு மூன்று பெயர்கள் காரணம். …

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்   J K  SIVAN முதல் உபன்யாஸம் 1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வருஷங்கள் அல்பங்களான…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்   J K   SIVAN  மாதாந்திர  உதவி மஹா பெரியவா அனுபவங்கள் எண்ணற்றவை.  கடலினும் பெரிது.  பலரது வாக்குகள் மூலம்  அவற்றை  அறியும்போது ஆச்சர்யம் மேலிடுகிறது.  சில  புண்ய புருஷர்களின் நேரடி அனுபவங்கள்  அவற்றுக்கு  மெருகூட்டுகிறது. . மஹாபெரியவா  அபர சிவா, நடமாடும் தெய்வம், காஞ்சி பெரியவா, பேசும் தெய்வம்  என்றெல்லாம் அழைக்கப்  படுபவர். அவர்…

ADITHYA HRIDHAYAM J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் சூர்யா, இதோ என் நமஸ்காரம் -3 व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः । घनावृष्टि रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ 13 ॥ vyomanadha sthamobhedi rig yajur sama paraga ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama வ்யோமனாத…

;