
Category Epics
THE TWO MAJOR RAMAYANA SLOKAS J K SIVAN
ரெண்டு ராமாயணங்கள் – #நங்கநல்லூர்_j_k_SIVAN ராமன், கிருஷ்ணன் என்கிற பெயர்கள் காலத்தால் அழியாதவை. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்கள் என்றாலும் தெய்வமாக பல தலைமுறை தலைமுறையாக இன்றும் வணங்கப்படுபவர்கள். எண்ணற்ற கோவில்கள் ஹிந்துக்கள் உள்ள இடமெல்லாம் கொண்டவர்கள். பாரதம் ராமாயணம் இரண்டுமே பல விதமாக சித்தரிக்கப்பட்டு, பல மொழிகளில் உருவெடுத்து, ரசிக்கப்படுபவை. போற்றப்படுபவை. நேற்று…
KUMBAKARNA J K SIVAN
ராமன் கதை… நங்கநல்லூர் J K SIVAN துயில் கொண்ட கண்கள். மஹா பாரதத்தில் கர்ணனும் ராமாயணத்தில் கும்பகர்ணனும் மிகவும் விரும்பப்படும் மதிப்பும் மரியாதையும் பெற்ற நன்றி உணர்வு கொண்ட சுத்த வீரர்கள். மன சாக்ஷியை மீறாதவர்கள். கும்பகர்ணனை எவரும் எதிர்க்க முடியாது. அவன் தவறாக உச்சரித்த வேண்டுகோள் அவனை தூங்கு மூஞ்சியாக மாற்றிவிட்டது. அவன் …
THE MIGHTY BRAHMACHARI J K SIVAN
வீர பிராமணனின் வெற்றி – நங்கநல்லூர் J K SIVAN என் இளவயதில் சினிமா ரொம்ப பார்த்ததில்லை. பார்க்க பிடிக்காததால் என்று எண்ணவேண்டாம். யாரும் அழைத் துக்கொண்டு போகாததால். சினிமா டாக்கீசுக்கு படம் பார்க்க போவது ரொம்ப ரொம்ப அபூர்வம். சினிமா பார்த்து ரசிக்க தெரியாத பிராயத்தில் என் அப்பா அம்மாவோடு MKT பாகவதர் நடித்த…
AABATH BAANDHAVAN J K SIVAN
ஆபத் பாந்தவன் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் மயனை ஏவி கட்ட வைத்த இந்திரபிரஸ்த மாளிகை ஈடற்ற பொலிவுடன் விளங்கி பார்ப்போரை நகரவிடாமல் காந்த சக்தியோடு கட்டி போட்டிருந்தது. இந்த அரண்மனையில் மகாராணி திரௌபதி. அவளுக்கு கிருஷ்ணா (கருநிற அழகி) என்று ஒரு பெயரும் மஹா பாரதி (பாரதப்போரின் முக்ய காரண கர்த்தா)…
RASA AASWAATHA THARANGINI — J K SIVAN
ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி. ஸ்லோகம் 16 – 22 அவ்வளவு பெரிய ராஜ சபையில் அனைவருமே ஆச்சர்யோத்ததோடு விஸ்வாமித்ர மகரிஷி ஸ்ரீ ராமனின் அருமை பெருமையை நூறு உதாரணங்களோடு தசரதனுக்கு உணர்த்துகிறார். தசரதன் வசிஷ்டர் மற்றும் மந்திரி பிரதானிகள் அனைவரும் கேட்கிறார்கள்.…
RASA AASWAADHA THARANGINI J K SIVAN
ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி —- .நங்கநல்லூர் J K SIVAN 6. अयं भूलोकं पालयितुमुत्पन्न इति त्वम्; अयं सर्वान लोकान पालयितुमवतीर्ण इत्यहम्।” அயம் பூலோகம் பாலயிது முத்பன்ன இதித்வம்; அயம் ஸர்வான் லோகான் பாலயிது மவதீர்ண இத்யஹம் ” ‘தசரதா, நீ அயோத்தி…
KUNTHI – J K SIVAN
குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் ஸ்ரீமத் பாகவதம் 1.8.28 to – 31 मन्ये त्वां कालमीशानमनादिनिधनं विभुम् । समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥११॥11 . 8.28 Manye thwaam kaala meesana manadhi nidhanam vibhum, Samam charantham sarvathra bhoothanaam yanmidha…
COME NEAR ME BHEEMAA…. J K SIVAN
‘வாடா கண்ணே பீமா, வா” – நங்கநல்லூர் J K SIVAN அவன் உலகில் எதுவும் பார்க்காத ஒரு ஜீவன். சூரியன் எப்படி இருக்கும் என்று கேள்விப்பட்டவன். அவனது உலகம் இருண்ட கண்டம். ஆனால் அவன் ஒரு மஹா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி. பீஷ்மர் துரோணர் கர்ணன் அருகில் இருக்கும்போது எவர் அவனை நெருங்க முடியும், வெல்ல துணிச்சல்…
KUNTHI’S PRAYER – J K SIVAN
குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN 23. कुन्त्युवाच नमस्ये पुरुषं त्वाद्यमीश्वरं प्रकृते: परम् । अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवस्थितम् ॥ १८ ॥ kunty uvāca namasye puruṣaṁ tvādyam īśvaraṁ prakṛteḥ param alakṣyaṁ sarva-bhūtānām antar bahir avasthitam கிருஷ்ணா, நீ சின்னவன் என் சகோதரன் மகன் என்று…
KUNTHI PRAYER – J K SIVAN
குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் ஒரு கணம் சிந்தித்தான். அவன் தோன்றிய துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்து விட்டது.இனி அவனுக்கு இந்த யுகத்தில் ஒரு வேலையும் இல்லை.அதற்கு தான் கல்கியாக மீண்டும் வரப்போகிறானே. அசுர சக்திகளை ஒழித்தாகிவிட்டது. தர்மத்தை நியாயத்தை நேர்மையை, நீதியை எல்லாம் மக்களுக்கு அர்ஜுனன் மூலம்…
