
GARUDA PURANAM J K SIVAN
கருட புராணம். – நங்கநல்லூர் J K SIVAN இதில் ஜீவன் யமனின் ராஜ்யத்தில் அவன் தூதர்கள் மூலம் அவஸ்தைப்படும் தண்டனைகளை பற்றி கவலைப் பட வேண்டாம். நாம் அதை இங்கே இப்போது உணரப்போவதில்லை, இறந்து போனவர்கள் அடுத்த பிறவி எடுக்கும்போது என்ன உருவம் கிடைக்கும் எங்கே பிறப்பார்கள் என்று சொல்ல முடியாது. சூக்ஷ்ம சரீரத்தில் செய்த…
KRISHNA THE MIRACLE – J K SIVAN
கரிகுண்டன் ஒரு அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்தவர் களுக்கும் நமக்கும் வித்யாசம் குணாதிசயங்களில் கிடையவே கிடையாது, உடை உணவு வாழ்க்கை முறையில் தான் காலத்த்திற்கேற்ப வித்யாசம் மாறுதல் இருந்தது. இன்னும் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு அப்புறம் இருப்பவர்கள் நாம் வாட்டசாப்ப், முகநூல், வீடியோ யூட்யூப் பார்த்தவர்கள் என்று சொல்லி…
MAYA PANCHAKAM – JK SIVAN
மாயா பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN அதெப்படி ஆதி சங்கரரால் மட்டும் 32 வயதுக்குள்ளேயே இத்தனை ஞானத்தோடு வாழ முடிந்தது ? உலகத்தில் ஒன்று விடாமல் அனைத்தையும் தெரிந்து கொண்டு அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களை நமக்கு நீதியாக, உபதேசமாக, அறிவுரையாக வழங்க முடிந்தது? காரணம் வேறொன்றுமில்லை, அவர் நம்மைப் போல சாதாரண மனிதனாக…
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 161-175 161 எது தர்மம்? எதை நம் பெரியோர்கள் தர்மம் என்று நம்ம கடைப்பிடிக்க வைத்திருக்கிறார்களோ அது தான் மாறாத தர்மம். 162. நல்லோர்க்கு எது பலம்? தெய்வம். 163. யார் நல்லவர்கள்? யாரெல்லாம்…
SOOR SAGARAM – J K SIVAN
ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN விடை பெறுகிறேன்… வாசலில் ஒரே கூட்டம். பிருந்தாவனம் அதை ஒட்டிய பல ஊர்களிலிருந்து எல்லோருமே இங்கே வந்து கூடி இருக்கிறார்கள். எல்லோருடைய கண்களிலும் யமுனா ப்ரவாஹம். அவ்வளவு பேர் இருந்தும் மயான அமைதி. ஒருவராலும் பேசமுடியவில்லை, துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது. எல்லோரும் ஆயிரம் மைல் ஓடியது போல்,…
RAMAKRISHNA PARAMA HAMSAR – J K SIVAN
பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN அபூர்வ காளி பக்தர் கேசப் சந்திர சென் (19.11.1838- 8.1.1884) 46 வருஷங்கள் வாழ்ந்த ஒரு அற்புத மனிதர். ஞானி சமூக சேவகர், ப்ரம்ம சமாஜத்தை சேர்ந்தவர். சிறந்த சீர் திருத்த எழுத்தாளர். ஆரம்பத்தில் ப்ரம்ம சமாஜத்தில் தீவிரமாக ஈடுபட்டு விக்ரஹ ஆராதனையே எதிர்த்தவர்.அவரை சந்திக்க ராமகிருஷ்ண …
SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 8 – J K SIVAN
சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 8 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 8. ध्यात्वा चित्ते शिवाख्यं प्रचुरतरधनं नैव दत्तं द्विजेभ्यो हव्यं ते लक्षसङ्ख्यैर्हुतवहवदने नार्पितं बीजमन्त्रैः । नो तप्तं गाङ्गातीरे व्रतजपनियमैः रुद्रजाप्यैर्न वेदैः क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மாங்காடும் மஹா பெரியவாளும் . இன்று காலண்டர் அனுஷம் என்று நக்ஷத்திரம் காட்டும்போது மனம் மஹா பெரியவாளை நினைக்கிறது. அனுஷம் என்றால் அந்த அவதார புருஷர் தான். ரெண்டாவது முக்கியமான விஷயம் இன்று ஆடி வெள்ளிக்கிழமை, எங்கும் அம்பாளை போற்றி புகழ்ந்து, பஜித்து, நமஸ்கரிக்கும் நாள். ஒவ்வொரு…
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 146-160 146 எதிலும் பயமற்ற நிலை எது ? பற்றற்ற தன்மையோடு வாழும்போது பயம் எதைப்பற்றியும் இல்லை. 147. எதைக் கண்டு பயப்பட வேண்டும்? மனிதன் பயம் கொண்டு தவிப்பது பணம் கையில்…
SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 7 – J K SIVAN
சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 7 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 7. नो शक्यं स्मार्तकर्म प्रतिपदगहनप्रत्यवायाकुलाख्यं श्रौते वार्ता कथं मे द्विजकुलविहिते ब्रह्ममार्गानुसारे । var ब्रह्ममार्गे सुसारे ज्ञातो धर्मो विचारैः श्रवणमननयोः किं निदिध्यासितव्यं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो…

