KAMALAJADHAAYIDHASHTAKAM – J K SIVAN

KAMALAJAADHAYITHAASHTAKAM – நங்கநல்லூர் J K SIVAN
கமலஜாதாயிதாஷ்டகம்.

ஸரஸ்வதி தேவி மேல் இயற்றப்பட்ட இந்த ஸ்லோகத்தை எழுதியது சிருங்கேரி மடாதிபதி சுவாமி வித்யாரண்யர் என்றோ அவரது சீடர்களில் ஒருவர் என்றோ சொல்லப்பட்டாலும் அற்புதமான இந்த எட்டு ஸ்லோகங்கள் (அஷ்டகம்) அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆங்கிலத்தில் என் நண்பர் ஸ்ரீ P .R ராமச்சந்தர் அர்த்தம் எழுதி இருக்கிறார். அதை விட சிறந்ததில்லை என்பதால் அதை தந்திருக்கிறேன்.

This is the prayer addressed to Goddess Sarada of Sringeri. Kamalaja here refers to Lord Brahma and Dayitha is consort I,e It is a stotra addressed to Goddess Saraswathi ,In the text of the stotra it is clearly brought out that it is a prayer addressed to Goddess of Sringeri. I found this in the stotra compilation called “Jaya Mangala Stotram” by Brahmasri Sengalipuram Anantha Rama Deekshithar .SrI Deekshithar mentions that it is written by Swami Vidyaranya Theertha of Sringeri . But in Stanza seven of the stotra it is indicated that saints like Vidhya Theertha were seen worshipping her.This leads to the surmise that it was written by some Disciple of Vidhyaranya Theertha. The web site of Sringeri Mata does not make any reference to this great stotra. )

शृङ्गक्ष्माभृन्निवासे शुकमुखमुनिभिः सेव्यमानाङ्घ्रिपद्मे स्वाङ्गच्छायाविधूतामृतकरதா सुरराड्वाहने वाक्सवित्रि ।
शम्भुश्रीनाथमुख्यामरवरनिकरैर्मोदतः पूज्यमाने विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ १॥

srngaksmabhrnnivase sukamukhamunibhih sevyamananghripadme
svangacchayavidhutamrtakarasuraraḍvahane vaksavitri ।
sambhusrinathamukhyamaravaranikarairmodatah pujyamane
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam ॥ 1॥

1.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
Who lives in the Sringa girim, whose lotus like feet are worshipped by Sukha and other sages,
Who by the luster of her body removed the moon as well as the steed of king of devas, who gives power of speech,
And who is with great joy worshipped by Lord shiva . Lord Vishnu and important devas.

வெண்தாமரையில் தோன்றும், அதிலமரும் சிருங்கேரி நாயகி, ஸரஸ்வதி தேவி , உன் தாமரைத் திருவடிகளை சுஃப்ரம்மம் போன்ற ரிஷிகள் வணங்குகிறார்கள். உன் வெண்மை நிறம் சந்திரனையும் இந்திரனின் அஸ்வம் உச்சைஸ்ரவஸின் நிறத்தையும் பின்தள்ளுகிறது. கலைமகளே, நீ வாக் தேவி. உன்னை பரமேஸ்வரன் மஹாவிஷ்ணு மற்றும் தேவாதிதேவர்களும் வணங்குகிறார்கள், உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

दौ पार्वतीशः प्रवरसुरगणप्रार्थितः श्रौतवर्त्मप्राबल्यं नेतुकामो यतिवरवपुषागत्य यां शृङगशैले ।
संस्थाप्यार्चां प्रचक्रे बहुविधनुतिभिः सा त्वमिन्द्वर्धचूडा विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ २ ॥

kalpadau parvatisah pravarasuraganaprarthitah srautavartma
prabalyam netukamo yativaravapusagatya yam srnagasaile ।
samsthapyarcam pracakre bahuvidhanatibhih sa tvamindvardhacuḍa
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam ॥ 2॥

2.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
Who was consecrated in Srunga giri by the great Sage Sankara , who was an incarnation of Lord Shiva,
Who took that form at the request deva groups in the beginning of the Kali age ,
For conducting the Yagas as prescribed in the world by the Vedas.

தாமரையில் உதித்தவளே, கலியுகத்தில் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பரமேஸ்வரன் அவதாரமாக காலடியில் தோன்றிய ஆதி சங்கரரால் சிருங்கேரியில் ஆலய பிரதிஷ்டை கொண்டவளே, வேதங்களில் சொல்லப்படும் அனைத்து யாகங்களையும் புரியும்படி செய்தவளே. உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

पापौघं ध्वंसयित्वा बहुजनिरचितं किं च पुण्यालिमारा+ त्सम्पाद्यास्तिक्यबुद्धिं श्रुतिगुरुवचनेष्वादरं भक्तिदार्ढ्यम् । देवाचार्यद्विजादिष्वपि मनुनिवहे तावकीने नितान्तं विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ ३ ॥

papaugham dhvamsayitva bahujaniracitam kim ca punyalimara-
tsampadyastikyabuddhim srutiguruvacanesvadaram bhaktidarḍhyam ।
devacaryadvijadisvapi manunivahe tavakine nitantam
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam ॥ 3॥

3.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
Who destroys the crowds of sin committed by me in various births, saved the heaps of blessed deeds,
Who earned for me religious intellect by making me respect Vedas , teachers words and firm devotion,
Also made me respect devas, Gurus, Brahmins and made to have firm devotion to the collection of manthras.

தாமரைச் செல்வியே, எத்தனையோ பிறவிகளில் மேலும் மேலும் நான் புரிந்த பல பாபங்களை தீர்ப்பவளே, நான் செய்த நற்பயன் காரணமாக வேதங்களை நான் அறிய உதவியவளே, தெய்வீகத்தை, சாஸ்த்ரங்களை, அவற்றை வழங்கிய ஞானிகளை நல்லாசிரியர்களை பக்தி உணர்வை தந்தவளே, குரு தெய்வம் ப்ராமண ஸ்ரேஷ்டர்கல் , பலரை பக்தியோடு உபசரித்து வணங்கி மந்த்ரங்களை அறிய செய்தவளே, உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

विद्यामुद्राक्षमालामृतघटविलसत्पाणिपाथोजजाले विद्यादानप्रवीणे जडबधिरमुखेभ्योऽपि शीघ्रं नतेभ्यः । कामादीनान्तरान्मत्सहजरिपुवरान्देवि निर्मूल्य वेगात् विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ 4 ॥

vidyamudraksamalamrtaghaṭavilasatpanipathojajale
vidyadanapravine jaḍabadhiramukhebhyo’pi sighram natebhyah ।
kamadinantaranmatsahajaripuvarandevi nirmulya vegat
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam4

4.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
Who holds in her lotus like hand the seal of knowledge , rudarksha garland, pot filled with nectar
Who is an expert in giving knowledge to your devotees who are idiots, deaf and dumb speedily ,
And also please speedily remove my enemies inside like passion anger and other bad characters.

கமலாம்பிகே, ஞான முத்திரை கரத்தில் கொண்டவளே, ருத்திராக்ஷ மணி மாலை, அம்ருத கலசம் ஏந்தியவளே, அஞ்ஞானம் அறியாமை யினால் செவிடு, ஊமையான, அறிவிலிகளாக இருந்தும் பக்தர்களை நல்லறிவும் ஞானமும்பெற அருள்பவளே, என்னுள்ளே என்னை வாட்டும் எதிரிகளான காம மோக லோப மத மாத்சர்ய உணர்வுகளை நீக்குவாய், உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

कर्मस्वात्मोचितेषु स्थिरतरधिषणां देहदार्ढ्यं तदर्थं दीर्घं चायुर्यशश्च त्रिभुवनविदितं पापमार्गाद्विरक्तिम् । सत्सङ्गं सत्कथायाः श्रवणमपि सदा देवि दत्वा कृपाब्धे विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ ५ ॥

karmasvatmocitesu sthirataradhisanam dehadarḍhyam tadartham
dirgham cayuryasasca tribhuvanaviditam papamargadviraktim ।
satsangam satkathayah sravanamapi sada devi datva krpabdhe
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam ॥ 5॥

5.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
And Oh ocean of mercy always give me a stable mind to do proper actions which are to be followed,
Strength of the body to do those actions and also long life , fame in all the three worlds,
As well as good company and opportunity to hear stories that are good.

தாமரை மகளே, அம்மா நீ கருணைக்கடல். நல்லவற்றை எண்ணவும் செய்யவும் எனக்கு நல்புத்தியை அருள்பவளே, அவற்றை நிறைவேற்றிய உடல் சக்தியை தருபவளே, நீண்ட ஆயுளைத் தருபவளே, மூன்று லோகத்திலும் புகழும் பெருமையும் பெற வைப்பவளே, சத்சங்கத்தை எனக்கு அருள்பவளே, நல்ல விஷயங்களை கேட்க வைப்பவளே, உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

मातस्त्वत्पादपद्मं न विविधकुसुमैः पूजितं जातु भक्त्या गातुं नैवाहमीशे जडमतिरलसस्त्वद्गुणान्दिव्यपद्यैः ।
मूके सेवाविहीनेऽप्यनुपमकरुणामर्भकेऽम्बेव कृत्वा विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ ६ ॥

matastvatpadapadmam na vividhakusumaih pujitam jatu bhaktya
gatum naivahamise jaḍamatiralasastvadgunandivyapadyaih ।
muke sevavihine’pyanupamakarunamarbhake’mbeva krtva
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam ॥ 6॥

6.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
Oh Mother, I have never ever with devotion worshipped properly your lotus like feet with flowers,
I am not fit to sing about your divine feet using good verses as I am an idiot as well as not active,
But you are showering me who does not serve you with mercy like a mother towards a dumb child.

நான் எப்படிப்பட்ட மஹா பாபி, உன் திருவடிகளை பாடாதவன், பாட இயற்ற ஞானமில்லா மூடன், இப்படிப்பட்ட எனக்கும் நீ பாரபக்ஷமில்லாமல் ஊமைக்குழந்தையின் மீது இரக்கம் காட்டும் தாயாக, கருணை காட்டுபவளே, தாமரை மகளே, உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

शान्त्याद्याः सम्पदो मे वितर शुभकरीर्नित्यतद्भिन्नबोधं वैराग्यं मोक्षवाञ्छामपि लघु कलय श्रीशिवासेव्यमाने ।
विद्यातीर्थादियोगिप्रवरकरसरोजातसम्पूजिताङ्घ्रे विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ ७ ॥

santyadyah sampado vitara subhakarirnityatadbhinnabodham
vairagyam moksavañchamapi laghu kalaya srisivasevyamane ।
vidyatirthadiyogipravarakarasarojatasampujitanghre
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam ॥ 7॥

7.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
Also please give me wealth like peace and oh consort of Lord Shiva who is fit to be served by Lakshmi and Parvathi,
Please also give me wisdom to recognize perennial and temporary things, sense of detachment ,
Desire for getting salvation , OH goddess whose lotus feet was worshipped by sages like Vidhya theertha.

எனக்கு தேவையான செல்வம் அமைதி என்று அறிந்து அதை வழங்குபவள் நீ பிரம்மனின் நாவில் வசிப்பவளே, பரமேஸ்வரன் பாகம் பிரியாத பார்வதி, லக்ஷ்மி ஆகியோர் தொழும் கலைமகளே, எனக்கு பற்றற்ற தன்மையைத் தா, எனக்கு முக்தி பெறவேண்டும். உன் திருபதங்களை வித்யா தீர்த்தர் போன்ற மஹான்கள் சதா வணங்குபவர்கள் அல்லவா?உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

सच्चिद्रूपात्मनो मे श्रुतिमनननिदिध्यासनान्याशु मातः सम्पाद्य स्वान्तमेतद्रुचियुतमनिशं निर्विकल्पे समाधौ ।
तुङ्गातीराङ्कराजद्वरगृहविलसच्चक्रराजासनस्थे विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥ ८ ॥

saccidrupatmano me srutimanananididhyasananyasu matah
sampadya svantametadruciyutamanisam nirvikalpe samadhau ।
tungatirankarajadvaragrhavilasaccakrarajasanasthe
vidyam suddham ca buddhim kamalajadayite satvaram dehi mahyam ॥ 8॥

8.Please Immediately give me knowledge and pure intellect oh darling of the lotus born,
Oh Mother help me who has a truly divine mind to get speedily the ability ,
To know Vedas and understand their inner meaning of what I read,
Help me to be in Nirvikalpa Samadhi , Oh Goddess who occupies ,
The throne of Sri Chakra in the temple on banks of thunga river.

வெண் தாமரை மேல் அமர்ந்த தாயே, எனக்கு வெகு சீக்கிரம் வேதங்களை சாஸ்திரங்களை அவற்றின் உட்பொருளை அறிய ஆவலாக உள்ளது. அதற்கேற்ப எனக்கு புத்தியும் மனமும் தந்தருள்வாய். எனக்கு நிர்விகல்ப சமாதி அடையும் சக்தியை அருள்வாய். ஸ்ரீ சக்ரத்தில் வீற்றிருக்கும் ராஜராஜேஸ்வரி, துங்கபத்திரை நதி க்கரையில் ஆலயம் கொண்டு ஆண்டருளும் சரஸ்வதி சாரதா தேவி, உனக்கு நமஸ்காரம் அம்மா எனக்கும் ஞானத்தையும் தெளிவான புத்தியும் அருள்வாய்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *