About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2024

CHANAKYA J K SIVAN

சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN வடக்கே எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றி அழிந்து விட்டன. சரித்திர பக்கங்கள் நிறைய இதைப் பற்றி சொல்கிறது. 2500 வருஷங்கள் முன்பு கிரேக்க நாட்டரசன் அலெக்ஸாண்டர் படையோடு இந்தியாவில் நுழைந்து எதிர்த்த அத்தனை குட்டி குட்டி ராஜாக்களை வென்று தனது உடைமையாக்கிக் கொண்டான். அப்போது நந்தர்கள் என்ற…

MIND AND THE TIME J K SIVAN

காலமும்  மனமும்  —   நங்கநல்லூர்  J K   SIVAN மனித மனம் எவ்வளவு விசித்திரமானது!! ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறது. வேண்டாம்  என்றால் பிடிவாதமாக அதன் பக்கமே போவதில்லை.  செய்யவேண்டும் என்று நினைத்தால் கபகப  என்று அசுரத்தனமாக அதை உடம்பு செய்ய வைக்கிறது. கூடாது என்று முடிவெடுத்தால்  விரல்  நுனியைக் கூட…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN    கடன் சுமைக்கு  தீர்வு  –     காஞ்சி மஹா பெரியவா இன்னும் இருந்து கொண்டு தான்  இருக்கிறார். நம்மை சுற்றிலும், நாம் ஸ்வாசிக்கும்  ப்ராணவாயுவிலும்  வியாபித்திருக்கிறார். எதற்கு?  நம்மை உய்விப்பதற்கு. அது தான் அவர் லக்ஷியம். ஜகதகுருவாக அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு  கடமையாக. இப்போதே  இப்படி என்றால்…

BATHRAGIRIYAR J K SIVAN

பத்ரகிரியார் புலம்பல்  –  நங்கநல்லூர் J.K. SIVAN பர்த்ருஹரி என்ற  வடக்கத்தி ராஜா, ஒரு விரக்தியில்  சகலமும் துறந்து, வாழ்க்கை வெறுத்து, சந்நியாசியாக தெற்கு நோக்கி நடந்து திருவிடைமருதூரில்  பட்டினத்தாரின் சிஷ்யனாகி  பத்ரகிரியார் என்ற பெயரோடு வாழ்ந்தார் என்கிறார்கள். இதெல்லாம் நிரூபிக்க அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. யாரோ பத்ரகிரியார் அற்புதமான சில விஷயங்கள் சொல்லி இருக்கிறார் …

OM. J K SIVAN

‘ஓம்”   ப்ரணவ  சப்தம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN நம் எல்லோருக்கும்  தெரிந்த  ஒரு  சொல்  ”ஓம்”.  அது இல்லாமல்  எந்த மந்திரமும் ஆரம்பிக்காது. ரெண்டே ரெண்டு எழுத்து ”ஓம்’. அடேயப்பா, அதற்கு எவ்வளவு சக்தி. எவ்வளவு உள்ளர்த்தம்.   எந்த கடவுள் மேல் அர்ச்சனை ஸ்தோத்ரம் சொன்னாலும்  முதலில் இந்த ஓம்…