About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

KALINGA NARDHAN J K SIVAN

உயிர்ப் பிச்சை – நங்கநல்லூர் J K SIVAN இயற்கை அழகு கொஞ்சுவது. யானை, நதி, மலை, குரங்கு,கடல் இவற்றையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் பார்க்க விருப்பம் அதிகமாகிறது. யமுனை நதி ரொம்ப ரொம்ப அழகானவள். வெகு ரம்யமாக காட்சியளிப்பவள். எல்லோரும் சென்று ஆனந்தமாக யமுனையில் மணிக்கணக்காக நீராடுவார்கள். கிருஷ்ணன் காலத்தில் ஒரு…

THIRUPPAAVAI 20 J K SIVAN

அழகிய ஆழ்வாரே ,  ஆண்டாளே !           —    நங்கநல்லூர் J K  SIVAN        திருப்பாவை மார்கழி 20ம் நாள் 20  ”திருவே துயில் எழாய்” நாள் வேகமாக ஓடுகிறது என்று சொல்வார்களே அவர்கள் யார் தெரியுமா? நிறைய வேலை செய்பவர்கள். சுறு சுறுப்பானவர்கள்.     ”பொழுது போகவில்லை. ஒவ்வொரு…

THIRUVEMBAVAI 20 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J.K. SIVAN மணிவாசகர் மார்கழி 20ம் நாள். 20. ”நீ சொல்லிண்டேவா, நான் எழுதிண்டே வரேன் ” இந்த பாடலுடன் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை நிறைவு செயகிறார். நாளை முதல் திருப்பள்ளி எழுச்சி துவங்கும். ஏன் மணிவாசகர் திருவெம்பாவையை இருபது பாடல்களுடன் நிறுத்திவிட்டார் என்ற கேள்விக்கு பதில் அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால்…

OLD NANGANALLUR J K SIVAN

ஐம்பது அறுபது வருஷம் முன்பு  –  நங்கநல்லூர்  J K  SIVAN பல க்ராமங்களை   ஒரு காலத்தில் தன்னுள்  கொண்டது தான்  இந்த  பெத்த பெத்த  நாகரிக  சென்னைப் பட்டினம். அந்த கிராமங்கள்  பட்டணமாகும் நிலையில் தம்முடைய  அடையாளத்தை இழந்து விட்டன.  எனக்கு மற்ற இடங்களை பற்றி அதிகம் தெரியாது. ஆனால்  நான்  ஐம்பது…

OUR GANESH J K SIVAN

எங்கள் குடும்ப பிள்ளையாருக்கு  வயசு  200+ நங்கநல்லூர்  J.K. SIVAN அந்த  குட்டையான  குண்டு  கருங்கல் பிள்ளையாரை நான் என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க முடியாது. அந்த அளவு என் மனதில் ஆழப் பதிந்தவர். இமய மலைக் கல்லில் செதுக்கப்பட்டவர் என்பார்கள். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர். 200 வயசுக்கு மேலே இருக்கும் அவருக்கு.…

VEERAPANDIYA KATTABOMMAN J K SIVAN

ஒரு வீரனின் நினைவு –  நங்கநல்லூர்  J K  SIVAN வீர பாண்டிய கட்ட பொம்மன் ஒரு விஷயம் நேற்று சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். ஆனால்  எழுத மறந்து விட்டது.  இன்று காலை  காலண்டர் சீட்  கிழிக்கும்போது தான் நினைவுக்கு வந்தது. நேற்று காலை கிழித்த சீட்டில்  3.1.24  ”வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்”என்று…

THIRUVEMBAVAI 19 J K SIVAN

திருவெம்பாவை  —  நங்கநல்லூர்   J K  SIVAN மணி வாசகர் மார்கழி 19ம் நாள். 19.  திருவாதவூரர் நம் எல்லோருக்கும் ஏதோ  ஒரு  ஒரு ஊர்  சொந்த ஊர், பிறந்தஊர் என்று ஒன்று  உண்டு.   பிறந்த ஊர், அல்லது பூர்வீகம்,   அல்லது வாழ்ந்த ஊர்  என்பதை  வைத்து  தான்  ஒருவரை  அடையாளம் சொல்வது  பண்டைய காலத்தில்  வழக்கம்.…

THIRUPPAAVAI 19 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! –  நங்கநல்லூர்    J K  SIVAN திருப்பாவை மார்கழி 19ம்   நாள் 19.   ” மலர் மார்பா” மாதங்களில்  அந்த மாதவன் மார்கழியாக உள்ளவன்.  மார்கழி ஒரு உன்னதமான தெய்வீகத்துக்கு மட்டுமே   சொந்தமான  மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும்  இந்த…

THIRUVEMBAVAI 18 J K SIVAN

திருவெம்பாவை  – நங்கநல்லூர்   J K  SIVAN மணிவாசகர்   மார்கழி 18ம் நாள். 18.     திரிபுர சுந்தரி சமேத திரி சூலநாதர்   இன்று  மணிவாசகரின்   பதினெட்டாவது  திருவெம்பாவையோடு  ஒரு  அற்புதமான அமைதியான சிவாலயம் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். அது நமது சென்னையிலேயே இருக்கிறது.  அருகிலிருந்தும் பலர்  இன்னும்…

THIRUPPAAVI 18 J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே –  நங்கநல்லூர்    J K   SIVAN திருப்பாவை மார்கழி 18ம் நாள் 18.  உந்து மத களிற்றன் ரொம்பவே அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி.. நினைத்ததை அப்படியே  மொத்தமாக  சாதிப்பவள். அடடா! எவ்வளவு புண்யசாலி!    சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண்.யாதவகுலத்தவள்..   யார் சொன்னது இப்படி  ?   இல்லவே இல்லை. பள்ளி…