SOUNDHARYA LAHARI 53/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 53/103 – நங்கநல்லூர் J K SIVAN

53. विभक्तत्रैवर्ण्यं व्यतिकरितलीलाञ्जनतयाविभाति त्वन्नेत्रत्रितयमिदमीशानदयिते ।
पुनः स्रष्टुं देवान् द्रुहिणहरिरुद्रानुपरतान् रजः सत्त्वं बिभ्रत्तम इति गुणानां त्रयमिव ॥ ५३॥

Vibhaktha-traivarnyam vyatikaritha-lila’njanathaya Vibhati tvan-netra-trithayam idam Isana-dayite;
Punah strashtum devan Druhina-Hari-Rudran uparatan Rajah sattvam vibhrat thama ithi gunanam trayam iva

விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜனதயா விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித மீஶானதயிதே
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி ருத்ரானு ப்ரதான் ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ
பரமேஸ்வர ப்ரியையான தேவி பராசக்தி, அவரைப்போலவே முக்கண் படைத்தவளே, மூன்றும் மூ வர்ணங்கள் கொண்டவையா? மையிட்டதும் அம்மூன்று கண்களின் வர்ணங்கள் முக்குணங்கள் போல அல்லவா தோன்றுகிறது. அவை தான் சத்வ, ரஜோ, தமோ குணங்களா? இம்மூன்றும் ப்ரம்மா விஷ்ணு ருத்ரர்களாக மாறப்போகின்றதா? தேவியின் கண்கள் சிவந்து காணப்படுவது கோபத்தால் அல்ல. ஜீவர்களின் மேல் உள்ள இரக்கத்தால், கருணையால். சிந்தூரம் என்பது குங்குமம். அம்பாளின் கண்கள் சிந்தூர வர்ணமானவை. sindūrāruṇa-vigrahāṃ tri-nayanāṃ māṇikya mauli sphurat. முக்கண்களையும் சூர்ய சந்திர அக்னி நயனம் என்று சொல்வதும் உண்டே. அம்பாள் த்ரிகுணாத்மிகா.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *