SOUNDARYA LAHARI 48/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 48/103 நங்கநல்லூர் J K SIVAN

48. இரவும் நீ பகலும் நீ எந்நேரமும் நீ.

अहः सूते सव्यं तव नयनमर्कात्मकतया त्रियामां वामं ते सृजति रजनीनायकतया ।
तृतीया ते दृष्टिर्दरदलितहेमाम्बुजरुचिः समाधत्ते संध्यां दिवसनिशयोरन्तरचरीम् ॥ ४८॥

Ahah sute savyam tava nayanam ark’athmakathaya Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih Samadhatte sandhyam divasa-nisayor antara-charim

அஹஃ ஸூதே ஸவ்ய தவ னயன-மர்காத்மகதயா த்ரியாமாம் வாமம் தே ஸ்றுஜதி ரஜனீனாயகதயா |
த்றுதீயா தே த்றுஷ்டி-ர்தரதலித-ஹேமாம்புஜ-ருசிஃ ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸர்-னிஶயோ-ரன்தரசரீம் || 48

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, உனக்கு வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். அதனால் நீ சூரியன் ஒளியால் பகலை அளிக்கிறாய், சந்திரனின் சக்தியால் இரவில் நிலவைப் பொழிகிறாய், முக்கண்ணி என்பதால் இரண்டுக்கும் நடுவில் அந்தி, அதிகாலை அருணோதய ஒளியும், அக்னியையும் தருகிறாய். அம்மா. இன்னொரு உள் அர்த்தத்தில் இது மூன்று நிலைகளான விழிப்பு, தூக்கம், கனவு நிலையை குறிக்கிறது. எப்போதும் இருந்து காப்பவள் அம்பாள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *