
Category Mahans
SESHADRI SWAMIGAL J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN பறவை பறந்து கொண்டு தான் இருக்கும். அந்த மஹானின் வாழ்க்கையை யாராலும் முழுதும் விவரிக்கவே முடியாது. ஒவ்வொரு கணமும் ஒரு அதிசயம். அது அவர் குணத்தை, திட சித்தத்தை, வைராக்கியத்தை, பற்றற்ற நிலையை, எளிமையை, ப்ரவாஹமாக காட்டியதருணங்கள் எண்ணற்றவை.. சேஷாத்ரி ஸ்வாமிகள் திருப்பத்தூரில் வெங்கட்ராமய்யர் எனும் உறவினர்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மெத்து மெத்து தலைகாணி, மஹா பெரியவா என்றாவது,எங்காவது ஒரு கட்டிலில் தலைகாணி வைத்து படுத்து என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. கட்டாந்தரையில், ஒரு கல்லையோ, மரக்கட்டையோ வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டு இருக்கும் படம் பார்த்து வருந்தி இருக்கிறேன். காட்டிலும் மேட்டிலும் கொசுவிலும் ஈயிலும் அவர் எதையும் லக்ஷியம் பண்ணாமல் உட்கார்ந்தோ சுவற்றில்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நமது எட்டு குணங்கள் ”அவன் ஒரு குணம் கெட்டவன்” என்று சிலரைச் சொல்கிறோமே . என்னகுணம் எதிர்பார்த்து அது அவர்களிடம் இல்லை என்று நமக்கே தெரியாது. கோபம், வெறுப்பினால் வரும் வார்த்தை இது. பிறரது குணம் நமக்கு தெரியாது. ஏன், நமது குணமே ஒரு சமயம்…
GURU POORNIMA J K SIVAN
குரு பூர்ணிமா – நங்கநல்லூர் J K SIVAN இன்று விசேஷ ஞாயிற்றுக்கிழை. குரு பூர்ணிமா, வியாஸ பூர்ணிமா.. அது என்ன விசேஷம்? இன்று பூரண நிலவு என்று தெரியும். இது ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இன்று உலகெங்கும்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN காமாக்ஷி தான் அது ! இன்று ஆடி வெள்ளி. அம்பாளை பல கோவில்களில் கண்டு பக்தர்கள் தரிசித்து ஆசி வேண்டும் விசேஷ நாள். மாதுரி மீனாக்ஷி ஆலயத்திலும், காஞ்சிபுரத்தில் காமாக்ஷி அம்மன் கோவிலிலும் எவ்வளவு பேர் வரிசையாக மணிக்கணக்காக காத்திருப்பார்கள் என்று ஒரு கணம் கண்ணை மூடி…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம்- நங்கநல்லூர் J K SIVAN நிறைவேறாத/நிறைவேறிய ஆசை. நங்கநல்லூர் J K SIVAN அதிசயங்கள், அற்புதங்கள் உலகத்தில் எங்கெங்கோ நிறைய நடக்கலாம். நமக்குத் தெரியாது. கண்கூடாக நாம் பார்த்து அறிந்தது காஞ்சி மஹா பெரியவா வாழ்க்கையில் தான். சந்தேகமே இல்லை. காஞ்சி காமகோடி மட பீடாதிபதியாக 66வது ஜகதகுருவாக இருந்தவர் 6வது…
pesum deivam j k sivan
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி பரிசு இன்று ஒரு அனுஷ கதை வேண்டாமா? களத்தூர் ஒரு சின்ன கிராமம். ஓஹோ பேரைப் பார்த்ததும் ஒரு சினிமா ஞாபகம் வருகிறதோ? களத்தூர் கண்ணம்மா. இது அந்த சினிமா கதையோ அந்த ஊரோ இல்லை. வேறு களத்தூர். ஒரே பேரில் நிறைய ஊர்கள்…
MANICKA VACHAKAR J K SIVAN
மணி வாசகம் – நங்கநல்லூர் J K SIVAN தமிழில் தான் எத்தனை ஞானிகள், மஹான்களின் பக்திப் பரவச எழுத்துகள் இருக்கிறது. ஆழ்வார்களைச் சொல்வதா, நாயன்மார்களை சொல்வதா, சித்தர்களை சொல்வதா, புலவர்களை சொல்வதா..கேட்கும்போதே நெஞ்சத்தை அனலில் இட்ட மெழுகு மாதிரி உருகச் செய்யும் எழுத்துகள் அளித்த மணிவாசகர் நினைவில் வருகிறார். இறைவன் வைத்த பேர் திருவாசகன்.அவன்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN எல்லாப்பெண்களுக்கும் அநேக கோடி நமஸ்காரத் தோடு இதை அர்ப்பணிக்கிறேன். நூறு வயசு வாழ்ந்த மஹா பெரியவா என்று நாம் போற்றும் அந்த எளிய மனித தெய்வம், எத்தனை அற்புதமான விஷயங்களை நமக்கு தந்திருக்கிறது. எத்தனை பேர் வாழ்வில் ஒளி தீபம் வீச வைத்திருக் கிறது. எவ்வளவோ,…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஆஹா திவ்யமான அர்த்தம் वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ।। வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ || இது காளிதாசனுடைய வாக்கியம். என்ன அர்த்தம்? நாம் சொல்கிற வார்த்தை, அதன் அர்த்தம் போல ஸர்வேஸ்வரனும்…
