About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

LINGASHTAKAM 8 – J K SIVAN

லிங்காஷ்டகம் ஸ்லோகம் 8 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நண்பர்களே, இந்த பதிவுடன் ஆதி சங்கரரின் லிங்காஷ்டகம் ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. சகல சாஸ்திர வல்லுனர்களும் நரர்களும் சுரர்களும் பூஜிக்கும் பரமேஸ்வரா, காட்டில் காடாக அடர்ந்து காணும் வன புஷ்பமான தாழம்பூவை அர்ச்சித்து உன்னை வனங்குகிறார்களே ஏன், தாழை நாகத்துக்கு விருப்பமான…

LINGASHTAKAM 6 – J K SIVAN

லிங்காஷ்டகம் 6 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் பரமேஸ்வரனுக்கு பல பெயர்கள், ஆயிரக்கணக்காக பக்தர்கள் போற்றி துதிப்பவை. ஸஹஸ்ர நாமன்., என்றாலும் நடராஜன் நடேசன் என்ற பெயர் பிரசித்தம். சிவன் ஆடல் வல்லான். அவனது ஆடலில் ஒரு ரகசியம் இருக்கிறது. இடது கையில் ஒரு டமருகம். உடுக்கை. ஆடி முடிக்கும்போது அதை…

LINGASHTAKAM 5 – J K SIVAN

ஆதி சங்கரர்- நங்கநல்லூர் J K SIVAN லிங்காஷ்டகம் 5 कुङ्कुमचन्दनलेपितलिङ्गम् पङ्कजहारसुशोभितलिङ्गम् । सञ्चितपापविनाशनलिङ्गम् तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥५॥ குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுஶோபித லிங்கம் | ஸஞ்சித பாப வினாஶன லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || (5) Kungkuma-Candana-Lepita-Linggam Pangkaja-Haara-Su-Shobhita-Linggam | San.cita-Paapa-Vinaashana-Linggam Tat Prannamaami…

LINGASHTAKAM – J K SIVAN

லிங்காஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் லிங்காஷ்டகம் 3-4 பரமேஸ்வரா, உன் பெயரை எனக்கு ”சிவன்” என்று வைத்த என் பெற்றோருக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவேன்?. என்னைச் சிவா என்று கூப்பிடுபவர்கள் எல்லோரும் அதன் மூலம் உன்னை மறவாதிருப்பதின் மூலம் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதே என் கடன். ‘நின் கடன் அடியேனையும்…

LINGASHTAKAM – J K SIVAN

லிங்காஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் லிங்காஷ்டகம் 1 சிவா, உன்னை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? உன்னை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? உலகமறிந்த உண்மை இது. ஆதி அந்தமில்லாத முழு முதற் கடவுளே, மகாதேவா, அடி முடி காண முடியாத விஸ்வ பிரமமே உன்னை ஸ்லோகங்களில் பாடித் தொழுதவர்கள் எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக்…

GAYATHRI MANTHRAM – J K SIVAN

காயத்ரி மந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN 2023ம்  வருஷம்  இன்று    31.8.2023  வியாழக்கிழமை  காயத்ரி ஜபம். காயத்ரி மந்த்ரத்தை பற்றி நிறைய பேசியாச்சு. எழுதியாச்சு.  ஆனாலும் அடிக்கடி  சொல்லிக்கொன்டே இருக்க வேண்டும். மனதில் மந்திரம் பதியும் வரை விடாமல் இரும்பை  நெருப்பில் காய்ச்சி சம்மட்டியால்  அடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது  தான் இரும்பு சொன்னபடி வளையும். நெளியும்.   காயத்ரி மந்த்ர மஹிமையைப் பற்றி…

CHANDHOKYA UPANISHAD. J K SIVAN

சாந்தோக்ய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 1.2.1.- 1.2.14. ராஜா ஸ்வேதகேதுவிடம் கேட்ட ஐந்து கேள்விகளும் பார்வைக்கு சாதாரணமானவையாக இருந்தாலும் அர்த்த புஷ்டி உள்ள தத்துவங்கள். உத்தாலகர் ராஜாவை அதன் அர்த்தங்களை சொல்ல வேண்டும் என்று கேட்டதால் ராஜா விளக்குகிறான். ராஜா சொன்ன விஷயம் வித்யை எனப்படுவது. மிகவும் உயர்ந்த ஞானத்தை…

CHANDOGYOPANISHAD – J K SIVAN

சாண்டோக்கிய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN சாந்தோக்கிய உபநிஷத் – பேர் மட்டும் தெரியும். அது என்ன சொல்கிறது என்று இதுவரை தெரிந்துகொள்ள விருப்பமே எழ வில்லை. எதனால்? ஒன்று இதெல்லாம் கிழம் கட்டைகளுக்கு. நாமும் அறுபது எழுபதுக்கு மேல் அக்கடா என்று ஓய்வாக ஒருவேலையும் இன்றி இருக்கும்போது படித்து தெரிந்து கொள்ளலாம்…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 101-115 101. எதெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய  விஷயங்கள்? ஒருவன் அடையும் புகழ், பெருமை,  ஒருவனுடைய சுய அறிவு, ஸ்வதர்மம்  இதெல்லாம் என்றும் விடாமல்  ஒருவனிடம் இருக்கவேண்டியவை.   102.  இந்த உலகில்  எதற்கு ஈடாக, விரும்பியதை…

KALA BAIRAVASHTAKAM – J K SIVAN

கால பைரவாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் சிவாலயங்களில் சந்நிதிகளில் கால பைரவர், பைரவர் என்று நாம் வணங்கும் சிவாம்சம் பொருந்திய தெய்வத்தைப் பற்றி நிறைய இதுவரை கட்டுரைகள் எழுதி உங்களோடு பகிர்ந்து கொண்டேன். ஆதி சங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகம் எனும் மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களும் ஞானம் தருபவை.…

;