About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Avathars

NEELA DEVI J K SIVAN

முப்பெரும் தேவியரில்  ஒருவர்   –   நங்கநல்லூர் J K  SIVAN நீளாதேவி ஸ்ரீ வைஷ்ணவிஸம்  எனும் மின்னஞ்சல் அழகு வண்ண புத்தகம் என்னை கவர்ந்து அடியேன் அதன் அடிமையாகி என் எண்ணங்களை அதில் பரவ விட்டு பரவசமுற்றவன்.  அதனை திறம்பட நடத்தி வந்தவர்  ஸ்ரீ பொய்கை அடியான் எனும் பெயர்  கொண்ட  ஸ்ரீ பார்த்தசாரதி.  நீ  பூமியில்  ஸ்ரீ…

NARAYANA J K SIVAN

”நாராயணா”  –   நங்கநல்லூர்  J K SIVAN எனது  நீண்ட  ஆயுளில் அடிக்கடி  ஒரு  ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வந்து எனக்கு இஷ்டமான ராகத்தில் காமா சோமா என்று பாடி எனக்கு நானே  இன்புறுவேன். மற்றவர்க்கு என் குரலோ, என் ராகமோ  இன்பம் தராது என ஓரளவு விவேகம் அப்போதே எனக்கு இருந்தது. சிறு  வயதில்…

ONE GITA SLOKA J K SIVAN

ஒரே ஒரு கீதை ஸ்லோகம் – நங்கநல்லூர் J K SIVAN சுப்பிரமணிய ஸாஸ்த்ரி பட்டாபியை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். ”கீதா தெரியுமோ? ”ஓ அதென்னவாக்கும் இப்படி கேட்டுப்டேள். என்ன அழகு ஆஹா என்ன அழகு?” ”கீதா ரசிகனா நீங்கள். தெரியாம போயிட்டுது. எல்லாமே மனப்பாடமா?” ”மனசிலேயே நிக்கிறபோது எதுக்குங்காணும் பாடம் பண்ணனும் ”…

THIRUPPAAVAI 14 J K SIVAN

அழகிய ஆழ்வாரே ,  ஆண்டாளே !       #நங்கநல்லூர்_J_K_SIVANதிருப்பாவை மார்கழி 14ம் நாள். 14. பங்கயக் கண்ணான் பரம தயாளன் ஒரு  தலைமுறைக்கும்  மேலாக  ஆசையும் வேகமும் வாழ்வில் குருக்கிட்டதால்  வாழ்க்கையின்  போக்கு  மாறி, நமது முன்னோர்  பலர்  அமைதியான கிராமங்களை விட்டு என்று அவசரமான ஆரவாரம் மிகுந்த பட்டணங்களைத் தேடி ஒடின தாள் …

VARAHA PURANAM – J K SIVAN

வராஹ புராணம். – நங்கநல்லூர் J K SIVAN ஸ்வேத வராஹ புராணத்தை சுருக்கமாக தந்தால் என்ன என்று தோன்றி அதில் சில முக்கியமான பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது திருப்பதி திருமலை விவரங்கள், ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாண ஸ்வாரஸ்ய விஷயங்கள் இனித்தது. அதுவே இது. ரிஷிகளுக்கு பிடித்த இடம் காசி, கங்கை. தவம் செய்ய புனித இடம்…

HAYAGREEVAR – J K SIVAN

ஹயக்ரீவர்  –  நங்கநல்லுர்  J K   SIVAN கோடை வெயில் கொளுத்தும் சமயம் இது.   பள்ளிக்கூடங்களில்  ஒருவருஷ  பிரயாசைக்குப் பிறகு குழந்தைகள் பரீக்ஷையில் தேர்வு பெற்று அடுத்த வகுப்புக்கு  செல்லும் நேரம்.  படிப்பு  என்றாலே   ஹயக்ரீவர் நினைவு வருகிறது.  குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக  வரவேண்டும், நிறைய மார்க்   வாங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு  ஹயக்ரீவர் கோவில்களுக்கு சென்று  அவர்…

DHEIVA DHARSHAN – J K SIVAN

தெய்வ தரிசனம் –    நங்கநல்லூர்  J K  SIVAN  குழந்தைகள்  சில சமயம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடுவோம். 10 வயது கோவிந்தன் அப்படித்தான் ஒருநாள் அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டான். ”அம்மா , கடவுளை  நாம்ப  பார்க்க முடியுமா?” எங்கே போனால்  கிடைப்பார்? ‘எதுக்கு  உனக்கு  இப்போ  அந்த  கவலை?…

KRISHNA IS RAMA – J K SIVAN

கிருஷ்ணன் தான் ராமன் –  நங்கநல்லூர்  J K  SIVAN நாம்  அதிக பக்ஷம் 100 வயது இருந்தால்  பெரிய காரியம்.  அவ்வளவு வருஷம் வாழ்வதற்கே  நிறைய பேருக்கு பிடிப்பதில்லை.  ரயில் வர  காத்திருக்கிறேன். சீக்கிரம் வரவில்லையே  என்கிறார்கள். வாழ்க்கை ஒரு  சமயம் அலுத்து விடுகிறது.  சிரஞ்சீவியாக இருந்தால்  ஒருவன் எத்தனை  விதமான  மனிதர்களை, எவ்வளவு…

BRAMMA’S WORKSHOP J K SIVAN

ப்ரம்மாவின் தொழிற் சாலை.  —   நங்கநல்லூர்  J K  SIVAN நம் உடலில் உள்ள ஒரு அருமையான  அற்புதமான வஸ்து  உயிர், அதை ஜீவன், ஆத்மா, பிராணன் என்றெல்லாம் எப்படி சொன்னாலும் அதை நாம் சுத்தமாக அறிவதில்லை. அதன் அருமை தெரியாம லேயே அதோடு வாழ்ந்து கடைசியில் நம்மை விட்டு அது  ஒருநாள்  போனபின் நாமும் அழிகிறோம். சொத்து சுதந்திரம், வீடு வாசல்,…