SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு.

ஸ்லோகம்.5

5. स्नात्वा प्रत्यूषकाले स्नपनविधिविधौ नाहृतं गाङ्गतोयं पूजार्थं वा कदाचिद्बहुतरगहनात्खण्डबिल्वीदलानि ।
नानीता पद्ममाला सरसि विकसिता गन्धधूपैः त्वदर्थं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ५॥

Snaatvaa pratyuushha-kaale, snapana-vidhi-vidhau, naahritam gaanga-toyam, Puujaartham vaa kadaachid, bahutara-gahanaat-khandabilvii-dalaani,
Naaniitaa padmamaalaa, sarasi vikasitaa, gandha-dhuupaih tvadartham, Kshantavyo me aparaadhah, Shiva Shiva Shiva bho Shrii Mahaadeva Shambho., 6

Having taken bathe at dawn time and after performing all the morning rituals, I did not bring ganges water for puja. I did not offer whole Bilva leaves, garland of lotuses bloomed in the lake. I did not offer fragrant incenses, lighted lamp, etc.
And So O Shiva Shambho! Be pleased to pardon My fault, sins, Oh Mahadeva., 6

ஸ்நாத்வா ப்ரத்யூஷகாலே ஸ்நபன விதிவிதௌ நாஹ்ருதம் காங்கதோயம் பூஜார்த்தம் வா கதாசித் பஹ§தரஹ ஹநே அகண்ட பில்வீதலம் வா!
நாநீதா பத்மமாலா ஸகஸிவிகஸிதா கந்த புஷ்பைஸ்த்வதர்த்தம் க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ:.ஸ்ரீமஹாதேவ சம்போ!!

பரமேஸ்வரா, மஹாதேவா , சம்போ, நான் செய்யும் தப்புகள் கொஞ்சமா நஞ்சமா? என்றைக்காவது ஒருநாள் அதிகாலையில் சூரியோதயம் முன்பே எழுந்து ஸ்னானம் பண்ணினேனா?, தேடிப்பிடித்து துளியாவது கங்கை ஜலத்தால் உனக்கு அபிஷேகம் செய்தது உண்டா? உனக்கு அர்ச்சனை செய்தால் நீ சந்தோஷப்படுவாயே என்று என்றைக்காவது வில்வ தளம் கொண்டு வந்தேனா? சரி வில்வம் தான் கிடைக்கவில்லை, தேடவில்லை, வாசனை த்ரவியங்கள் , சந்தனம், சாம்பிராணி ஊதுபத்தி தசாங்கம், இதை ஏற்றி வாசனை அளி த்தேனா? இல்லையே. சரி நிறைய புஷ்பங்கள், தாமரை மலர் இதனால் மலர்கள் தொடுத்தோ, வாங்கி வந்தோ உன்னை அலங்கரித்தேனா? அதுவும் இல்லை. ஒன்றுமே பண்ணாவிட்டாலும் மனத்தில் துதித்து ஒரு தீபமாவது ஏற்றியதுண்டா என்றால் ஹுஹும், சுத்தமாக நான் ஒரு அசுத்தம். என் தவறுகளை நீ மன்னிப்பாயா? என் தவறுகளை பொருட்படுத்தாமல் உன் அருள் எனக்கு கிடைக்க செய்வாயா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *