SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு.

ஸ்லோகம்.3

3. प्रौढोऽहं यौवनस्थो विषयविषधरैः पञ्चभिर्मर्मसन्धौ दष्टो नष्टो विवेकः सुतधनयुवतिस्वादुसौख्ये निषण्णः ।
शैवीचिन्ताविहीनं मम हृदयमहो मानगर्वाधिरूढं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ३॥

Praudhoaham yauvanastho, vishaya-vishha-dharaih, pajnchabhir-marmasandhau, Dashhto nashhtoa-vivekah, suta-dhana-yuvati-svaadu-saukhye nishhannah,
Shaivii-chintaa-vihiinam, mama hridayam, aho maanagarva-adhiruudham, Kshantavyo me aparaadhah, Shiva Shiva Shiva bho Shrii Mahaadeva Shambho., 3

ப்ரௌடோsஹம் யௌவனஸ்தோ விஷய விஷதரை: பஞ்சபி:மர்மஸந்தௌ தஷ்டோநஷ்டோ விவேக:
ஸுததனயுவதிஸ்வாத ஸெளக்யே நிஷண்ண:!
சைவே சிந்தாவிஹீனம் மம ஹ்ருதயமஹோ மானகர்வா திரூடம் க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ…

சம்போ, மகாதேவா, நான் இப்போது சின்ன குழந்தையோ பையனோ இல்லையப்பா. வளர்ந்த உயரமான வாலிபன். எனது மனத்தை உலக சுக ஈர்ப்புகள் கவர்ந்து விட்டது. விவேகம் என்னை விட்டு போய் விட்டது. மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்று ஒளவைப் பாட்டி பாடியது அர்த்தம் புரியவில்லை. அலக்ஷியமாக இருந்துவிட்டேன். உலக வாழ்க்கை அல்ப சுகங்களை ஸாஸ்வதம் என்று நம்பும் எத்தனையோ கோடி ஜீவன்களில் நானும் ஒருவன். ஆஹா என்னைப்பற்றியே எல்லோரிடமும் தம்பட்டம் அடித்தேன். என் வாய் பேசிய என் தற்பெருமை ஒன்று தான் என் காதாலேயே கேட்டு ரசித்தது. கர்வத்தில் மண்டை பெருத்து விட்டது. மகாதேவா உன்னை ஒரு தடவை தினமும் ஒரு தடவையாவது நினைக்க இந்த பாழும் மனதுக்கு தெரியவில்லையடா. பகவானே, என் தவறை பொருட்படுத்தாது என்னை மன்னித்து அருள்வாய்.

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *