About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month May 2023

KAALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்   –    நங்கநல்லூர்  J K  SIVAN ஸர்வமும்  பகவானே   – ப்ரம்மா  விநோதமானவர். ஏதோ அவருடைய  போறாத காலம்  சிவனைச் சீண்டி, அதனால்  ஐந்து தலைகளைக் கொண்ட  அவருக்கு ஐந்து தலைக்கும்  வந்த பெரிய  ஆபத்து ஒரு  தலையோடு போயிற்று.  அதற்குப் பிறகு தான் அவர் நான் முகனானார்.  ப்ரம்மாவின்  ஐந்தாவது தலையைக்…

VIVEKA CHOODAMANI – SLOKAS 51-65 – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 51-65 – நங்கநல்லூர் J K SIVAN ऋणमोचनकर्तारः पितुः सन्ति सुतादयः । बन्धमोचनकर्तातुस्वस्मादन्यो न कश्चन ॥ 51॥ ṛṇamōchanakartāraḥ pituḥ santi sutādayaḥ । bandhamōchanakartā tu svasmādanyō na kaśchana ॥ 51॥ ரு’ணமோசநகர்தார: பிது: ஸந்தி ஸுதாத³ய: । ப³ந்த⁴மோசநகர்தா து ஸ்வஸ்மாத³ந்யோ…

SRI MADH BAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 10வது காண்டம் பரீக்ஷித் இன்னும்  ஏழு நாளில் மரணமடைவதைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.  அவன் மனம் பூரா  கிருஷ்ணனின்  சாகசம், சாமர்த்தியம், ஆளுமை, அழகு இதிலேயே லயித்திருக்கிறது.   கிருஷ்ணன் மனிதனா தெய்வமா?. தெய்வம் தான் மனித உருவில்.  எத்தனை வருஷங்கள் வ்ருஷ்ணி குலத்தவரோடு இருந்தான்?…

GIFT TO KRISHNA… J K SIVAN

இந்தா பரிசு —   நங்கநல்லூர்  J.K. SIVAN ஒரு அழகான  கிருஷ்ணன் படம் கண்ணில் பட்டது. எந்த மஹாநுபாவன் மனதில் தோன்றிய காட்சி  இப்படி வண்ணப்படமாக வந்ததோ! சிறுவன் கிருஷ்ணன் முகத்தில்  ஆனந்தம். அவனை அணைத்து  அவன் மார்பில் புதைந்திருக்கும் கன்றுக்குட்டியின் கண்களில் ஆனந்தம். பேச்சு தேவையில்லை. உணர்ச்சி கண்களில் வழிகிறதே. புல்லாங்குழல் வைத்துள்ள இடது கயல் அதன்…

KOUPEENA PANCHAKAM – J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீனம் என்றால் கோவணம். இதை ஒரு கெட்ட அநாகரீக வார்த்தையாக நினைக்கவே வேண்டாம். ஆண்டிகள், சந்யாசிகள், யோகிகள், மானத்தை மறைக்க உடுத்தும் ஒரு குறைந்த பக்ஷ ஆடை. இதற்கு என்ன…

SRIMAD BAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம். நங்கநல்லூர் J K SIVAN 10வது ஸ்காந்தம். ஆஹா அந்த ஏழு நாட்கள்… ”பரீக்ஷித்,உனக்கு மேற்கொண்டு உன் தாத்தாக்கள் பாண்டவர்கள், யதுகுல கிருஷ்ணன் பற்றி மேலே சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார் சுக ப்ரம்ம ரிஷி: பரீக்ஷித் மஹாராஜா கொடுத்து வைத்தவன். சுகப்பிரம்ம ரிஷி வாயால் ஸ்ரீ கிருஷ்ணனின் சரித்திரத்தை கேட்கிறான்.…

ORU ARPUDHA GNANI – J K SIVAN

ஒரு அற்புத ஞானி –  நங்கநல்லூர்  J K  SIVAN ”எம பட்டணம்” திடீரென்று இன்று  சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி நிறைய  நினைத்தேன். சமீபத்தில் வழூர் என்ற  வந்தவாசி பக்கத்தில் அவர் வாழ்ந்த ஊரில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தை பார்த்தது அதைச்சுற்றி இருக்கும் கோவில்களுக்கு போனது ஞாபகம் வந்தது. அங்கே தானே நூறு வருஷங்களுக்கு முன்பு வெறும் காலோடு  சேஷாத்திரி…

RAMANANUBAVAM – J K SIVAN

ரமணானுபவம்   –    நங்கநல்லூர்   J K SIVAN ஒரு பழைய விஷயம்  சொல்கிறேன்.   வருஷம் நூறுக்கு மேல் ஆகப்போகிறது.  ஒரு  பக்தி மிக்க குடும்பம்  காவேரி ஸ்னானம்  செய்ய  வடக்கே இருந்து வந்தது.  அருணாசலம் என்ற இடத்தில் யாரோ ஒரு  சிறிய  ப்ராமண சிறுவன்  பத்து வருஷமாக  யோகியாக தவம் இருக்கிறானாமே சென்று தரிசிக்கலாம் என்று திருவண்ணாமலை…

VIVEKA CHOODAMANI SLOKAS 41-50 – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 41-50 – நங்கநல்லூர் J K SIVAN तथा वदन्तं शरणागतं स्वं संसारदावानलतापतप्तम् । निरीक्ष्य कारुण्यरसार्द्रदृष्ट्या दद्यादभीतिं सहसा महात्मा ॥ 41॥ Tathā vadantaṃ śaraṇāgataṃ svaṃ saṃsāradāvānalatāpataptam ।nirīkṣya kāruṇyarasārdradṛṣṭyādadyādabhītiṃ sahasā mahātmā ॥ 41॥ ॥ ததா² வத³ந்தம் ஶரணாக³தம் ஸ்வம் ஸம்ஸாரதா³வாநலதாபதப்தம்…

RAMANANUBHAVAM – J K SIVAN

ரமணானுபவம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு கால கட்டத்தில் விரூபாக்ஷ  குகையில்   ரமண மஹரிஷி  இருந்தபோது  அவர் அம்மா, , தம்பி இன்னும்  சிலர்  சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு பத்து  பக்தர்கள் இருந்தனர். ஒருவர் பெயர் வள்ளி மலை முருகர். ஒவ்வொரு நாளும் காலையில் திருப்புகழ் அற்புதமாக பாடுவார். அருணகிரியாரின்  திருப்புகழ் சந்தங்கள் நிறைந்தது.…