About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Archives Downloads

Viswaroobanin Vamana Kadhaigal

Viswaroobanin Vamana Kadhaigal-Preview-Image

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீ க்ரிஷ்ணன் வாழ்க்கை ஒரு காண்டமாக வருகிறது. அதிலிருந்து 100 கதைகளாக  எளிய தமிழில் குழந்தைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணனை இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Kaladiyil Kidaitha Kaivilakku

Kaladiyil Kidaitha Kaivilakku-Preview-Image

ஆசி சங்கரரின்  பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா எனும் அவரது அற்புத  கேள்விகளையும் அவரே அதற்கு அளிக்கும் பதில்களையும் எளிமையாக  ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்த புத்தகத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை வருஷங்கள் ஆனாலும் மாறாத  வாழ்க்கை தத்துவங்கள்.

Oru Arpudha Gnani

Oru Arpudha Gnani

வெளியே  அதிகம் அறியப்படாத யோகியாக வாழ்ந்த திருவண்ணாமலை சித்தர் ப்ரம்ம ஞானி ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்க்கை சம்பவங்கள் சில.

Kathida Vaa Kesava

Oru Arpudha Gnani

மஹாகவி பாரதியார்   இயற்றிய மகோன்னதமான ”பாஞ்சாலி சபதம்” பாடல்களை கதையாக  விளக்கி  பாரதியாரின் பாடல்களையும் சேர்த்து அளிக்கப்பட்டுள்ளது.

Endhaiye Ramanuja

Endhaiye Ramanuja-Preview-Image

லதா ராமானுஜம் சிவன் இருவரும் இனைந்து அற்புதமான  விஷயங்களை தவறின்றி  தேர்ந்தெடுத்து  ஸ்ரீ ராமானுஜர் வரலாறு  ஒரு சுவாரஸ்யமான கதையாக அளிக்கப்பட்டுள்ளது.

Parameswaran Padum Paramatham

ஆதி சங்கரரின்  பஜகோவிந்தம்  31  ஸ்லோகங்களை விளக்கி தமிழில் எளிதாக  குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

Thevittadha Vittala

Thevittadha Vittala-Preview-Image

ஸ்ரீமத் பக்த விஜயம் எனும் அற்புத நூல் ஸ்ரீ பாண்டுரங்கன் எனும் விட்டலன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்கள்100  கதைகளாக  இதில் எளிய தமிழில் தரப்பட்டுள்ளது.

Mukundhanil Moovar

Mukundhanil Moovar-Preview-Image

ராதா, மீரா,  ஆண்டாள் மூவருமே  இறைவனோடு இணைந்தவர்கள். அவர்கள்  சரித்திரம்  எளிய தமிழில் சுருக்கமாக முழுமையாக  விளக்கப்பட்டுள்ளது.

Endhayea Nandalala

Endhayea Nandalala-Preview-Image

மஹா கவி பாரதியார்  கண்ணன் மேல் பாடிய பாடல்கள் அற்புதமானவை. அவற்றைக் கதையாக தொகுத்து விளக்கப்பட்டுள்ளது.