About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Archives Downloads

Pesum Deivam Part-1

Pesum Deivam Part-1-Preview-Image

காஞ்சி காமகோடி 68 வது பீடாதிபதியாக நூறு வருஷங்கள் வாழ்ந்த மஹா பெரியவா எனும்  காஞ்சி பரமாச்சார்யாவை வாழ்வில் பல அதிசய  அனுபவங்களாக கண்ட  பக்தர்கள் சொன்ன சம்பவங்கள்.

Pesum Deivam Part-2

Pesum Deivam Part-2-Preview-Image

காஞ்சி காமகோடி 68 வது பீடாதிபதியாக நூறு வருஷங்கள் வாழ்ந்த மஹா பெரியவா எனும்  காஞ்சி பரமாச்சார்யாவை வாழ்வில் பல அதிசய  அனுபவங்களாக கண்ட  பக்தர்கள் சொன்ன சம்பவங்கள்.

Avasara Kelviyum Avasiya Padhilum

Avasara Kelviyum Avasiya Padhilum-Preview-Image

மஹா பாரதத்தில்  நச்சுப்பொய்கையில்  நீர் அருந்தி  உயிரிழந்த தனது  நான்கு சகோதரர்களையும் மீட்பதற்கு யுதிஷ்டிரன் தர்ம  தேவதையின் கேள்விகளுக்கு பதிலளித்ததை   யக்ஷ ப்ரச்னம் என்போம். அதை தமிழில் கேள்வி பதிலாக  விளக்கியுள்ள  சிறிய நூல்.

Ayiram Naman

Kamban Kanda Raman-Preview-Image (1)

மஹா பாரதத்தில் பீஷ்மர்  யுதிஷ்டிரனுக்கு உபதேசித்த  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் ஸ்லோகங்களும்  விளக்கமும்.

Amuthan Eentha Alvargal

Amuthan Eentha Alvargal-Preview-Image

வைணவத்தின் தூண்களாக  பிரகாசிக்கும்  பன்னிரண்டு ஆழ்வார்கள் சரித்திரம் எளிய தமிழில் கதைகளாக  விளக்கப்பட்டுள்ளது.

Pavaiyum Paramanum

Pavaiyum Paramanum-Preview-Image

ஸ்ரீ ஆண்டாளின்  திருப்பாவை  30  பாசுரங்களை  விளக்கி, ஒவ்வொருநாளும்  ஆயர்பாடியில் ஆண்டாளாகவும், ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோதையாகவும்  அவளை சித்திரித்து, அந்த பாசுரங்களின் விளக்கத்தை  பெரியாழ்வார் கூறுவது போல்  அமைக்கப்பட்ட நவீனம்.