
Download Category Tamil
Pesum Deivam Part-1

காஞ்சி காமகோடி 68 வது பீடாதிபதியாக நூறு வருஷங்கள் வாழ்ந்த மஹா பெரியவா எனும் காஞ்சி பரமாச்சார்யாவை வாழ்வில் பல அதிசய அனுபவங்களாக கண்ட பக்தர்கள் சொன்ன சம்பவங்கள்.
Pesum Deivam Part-2

காஞ்சி காமகோடி 68 வது பீடாதிபதியாக நூறு வருஷங்கள் வாழ்ந்த மஹா பெரியவா எனும் காஞ்சி பரமாச்சார்யாவை வாழ்வில் பல அதிசய அனுபவங்களாக கண்ட பக்தர்கள் சொன்ன சம்பவங்கள்.
Avasara Kelviyum Avasiya Padhilum

மஹா பாரதத்தில் நச்சுப்பொய்கையில் நீர் அருந்தி உயிரிழந்த தனது நான்கு சகோதரர்களையும் மீட்பதற்கு யுதிஷ்டிரன் தர்ம தேவதையின் கேள்விகளுக்கு பதிலளித்ததை யக்ஷ ப்ரச்னம் என்போம். அதை தமிழில் கேள்வி பதிலாக விளக்கியுள்ள சிறிய நூல்.
Kamban Kanda Raman

Ayiram Naman

மஹா பாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு உபதேசித்த ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் ஸ்லோகங்களும் விளக்கமும்.
Eternal Questions and Everlasting Answers

This short book gives the questions put by Dharma Devatha, in the form of a Yaksha to Yudhishtra, the chief Pandava king and his replies known as Yaksha Prasna.
Amuthan Eentha Alvargal

வைணவத்தின் தூண்களாக பிரகாசிக்கும் பன்னிரண்டு ஆழ்வார்கள் சரித்திரம் எளிய தமிழில் கதைகளாக விளக்கப்பட்டுள்ளது.
Acharya and Achyuta

A small booklet on ADHI SANKARA’s 31 beautiful slokas compiled in Sri Bajagovindam with simple english narration.
Pavaiyum Paramanum

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்களை விளக்கி, ஒவ்வொருநாளும் ஆயர்பாடியில் ஆண்டாளாகவும், ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோதையாகவும் அவளை சித்திரித்து, அந்த பாசுரங்களின் விளக்கத்தை பெரியாழ்வார் கூறுவது போல் அமைக்கப்பட்ட நவீனம்.
Govinda’s Garlands

Life stories of the three great female devotees of Lord Krishna, viz, Sri Radha, Meera and Andal giving their life history briefly in simple english.
