SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 14 J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 14 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

14. पौरोहित्यं रजनिचरितं ग्रामणीत्वं नियोगो माठापत्यं ह्यनृतवचनं साक्षिवादः परान्नम् ।
ब्रह्मद्वेषः खलजनरतिः प्राणिनां निर्दयत्वं मा भूदेवं मम पशुपते जन्मजन्मान्तरेषु ॥ १४॥

paurohityaṃ rajanicaritaṃ grāmaṇītvaṃ niyogo
māṭhāpatyaṃ hyanṛtavacanaṃ sākṣivādaḥ parānnam ;
brahmadveṣaḥ khalajanaratiḥ prāṇināṃ nirdayatvaṃ
mā bhūdevaṃ mama paśupate janmajanmāntareṣu . 14 .

பௌரோஹித்யம் ரஜனிசரிதம் க்ராமணீத்வம் நியோக: மாடாபத்யம் ஹ்யந்ருத வசனம் ஸாக்ஷிவாத:பரான்னம்!
ப்ரஹ்மத்வேஷ:கலஜனரதி:ப்ராணிநாம் நிர்தயத்வம் மா பூ தேவம் மம பசுபதே ஜன்ம ஜன்மாந்தரேஷ§ !!

பரமேஸ்வரா, திரும்ப திரும்ப நான் புரிந்துகொண்டு வரும் இந்த செக்கு மாடு கர்மம் எனக்கு போதும்… இனியும் நான் புரோஹிதனாகவோ, ராக்காவலானாகவோ, கிராமத்தலைமை அதிகாரியாகோ, அதிகாரம் கொண்டவனாகவோ , மடத்தின் பொறுப்பை ஏற்று நடத்துபவனாகவோ, , பொய்பேசுகிறவனாகவோ, காணததை யெல்லாம் கண்ணில் கண்ட தாகச் சொல்லும் சாக்ஷியாய் இருக்கவோ , பிறர் வீட்டு போஜனம் உண்பவனாகவோ, பிராம்மணத்வேஷம் கொண்டவனாகவோ, , துஷ்டர் இணக்கம் கொண்டவனாகவோ, உலகத்தில் மற்ற உயிர்களிடத்தில் இரக்கம், கருணை இல்லாத ஜீவனாகவோ, இருக்கவேண்டாம். இனி எந்த ஜீவனாக பிறந்தாலும் இது எல்லாம் எனக்கு இல்லாத நிலையை அருள்வாய். என் அபராதங்களைப் பொறுத்து என்னை உய்வித்தருள்வாய் சம்போ, மகாதேவா”. பார்த்தீர்களா, நாம் செய்வதெல்லாவற்றையும் தான் செய்வதாகச் சொல்லி நமக்காக தான் வேண்டிக்கொள்கிறார் ஆதி சங்கரர்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *