SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு.

ஸ்லோகம்.4

4. वार्धक्ये चेन्द्रियाणां विगतगतिमतिश्चाधिदैवादितापैः पापै रोगैर्वियोगैस्त्वनवसितवपुः प्रौढहीनं च दीनम् ।
मिथ्यामोहाभिलाषैर्भ्रमति मम मनो धूर्जटेर्ध्यानशून्यं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ४॥

Vaardhakye chendriyaanaam, vigata-gati-matish-cha, adhidaivaadi-taapaih, Paapai rogair-viyogai-stvanavasita-vapuh praudhahiinam cha diinamh,
Mithyaa-mohaabhilaashhair-bhramati mama mano dhuurjater-dhyaana-shuunyam Kshantavyo me aparaadhah, Shiva Shiva Shiva bho Shrii Mahaadeva Shambho., 4

வார்த்தக்யே சேந்த்ரியாணாம் விகலகதிமதி ஸ்சாதிதைவாதி தாபை: ப்ராப்தை ரோகைர்வியோகை:வ்யஸன க்ருசதநோ:
ஜ்ஞப்தி ஹீநம்சதீனம் !
மித்யா மோஹாபிலாஷை:ப்ரமதி மம மனோ துர்ஜடேர்த்யான சூன்யம் க்ஷந்தவ்யோ மோபராத:சிவ சிவ சிவ….

நமக்குத் தெரியாமலேயே, நம்மைக் கேளாமலேயே மாற்றம் ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகிறது. நான் போன வருடம் பார்த்த ஆள் இல்லை.அதற்குள் எத்தனையோ மாற்றம், உடல் பருத்தோ, இளைத்தோ ,பல் இழந்தோ, காது கேளாமலோ, முதுகு வளைந்தோ அடாடா என் எண்ணங்களும் வேறு பட்டு விட்டது. இதன் பெயர் தான் வயோதிகம், முதுமை. போன வருஷத்தை விட இந்த வருஷம் நான் கிழவன்.ஒருவயது கூடியவன். இது தான் உலக வாழ்க்கை.

வயோதிகப் பருவத்தில் புறக்காரணங்கள் செயலிழந்து, மதியிழந்து, பல நோய் நொடிகளும் பிரிவுகளும் நிகழ அறிவுகெட்டு, மனம் வாடி வீண் மோஹம், ஆசை இவற்றாலும் மாறுகிறோம். ஆனால் பரமேஸ்வரனை ஒருநாளும் நினைக்கவில்லையே. ஒரு கவளம் சாப்பிடுவதற்கு முன்பும் பகவானே இது உனக்கே அர்ப்பணம் என்று சொல்லவில்லையே. எவ்வளவு பெரிய தவறு. இந்த அபராதத்தை பொருத்தருள்வீர். சம்போ மகாதேவா என்னை மன்னித்தருள்வாய்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *