ABEETHI STHAVAM SLOKAS 16-20 – J K SIVAN

ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 16-20 – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

अनुक्षणसमुत्थिते दुरितवारिधौ दुस्तरे यदि क्वचन निष्कृतिर्भवति सापि दोषाविला ।
तदित्थमगतौ मयि प्रतिविधानमाधीयतां स्वबुद्धिपरिकल्पितं किमपि रङ्गधुर्य त्वया ॥ 16॥

anukShaNasamutthite duritavAridhau dustare yadi kvachana niShkR^itirbhavati sApi doShAvilA |
taditthamagatau mayi pratividhAnamAdhIyatAM svabuddhiparikalpitaM kimapi ra~Ngadhurya tvayA || 16||

16. அனுஷண சமுத்திதே துரித வாரிதௌ துஸ்தரே யதி க்வசன நிஷ்க்ருதி பவதி சா அபி தோஷ ஆவிலா
தத் இத்தம் அகதௌ மயி பிரதிவிதாநம் ஆதீயதாம் ஸ்வ புத்தி பரிகல்பிதம் கிம் அபி ரங்க துர்ய த்வயா

இறைவனின் சக்திக்கு முன் எந்த சக்தியும் கொசு. ஒவ்வொரு வினாடியும் பெரிய கூட்டமாக வருகின்ற பாபங்கள் அத்தனையிலிருந்தும் தப்பிக்க, அரங்கா,ஆதி சேஷன் மேல் சயனித்த வாறே, நீ உனது சங்கல்பத்தாலே பரிகாரம் பெறச்செய். அது உன் ஒருவனால் தான் முடியும்.

विषादबहुलादहं विषयवर्गतो दुर्जया- द्बिभेमि वृजिनोत्तरस्त्वदनुभूतिविच्छेदतः ।
मया नियतनाथवानयमिति त्वमर्थापयन् दयाधन जगत्पते दयित रङ्ग संरक्ष माम् ॥ 17॥

viShAdabahulAdahaM viShayavargato durjayA\- dbibhemi vR^ijinottarastvadanubhUtivichChedataH |
mayA niyatanAthavAnayamiti tvamarthApayan dayAdhana jagatpate dayita ra~Nga saMrakSha mAm || 17||

17-விஷாத பஹூ ளாத் அஹம் விஷய வர்க்கத துர்ஜயாத் பிபேமி வ்ருஜிந உத்தர த்வத் அநுபூதி விச்சேதத
மயா நியத நாதவான் அயம் இதி த்வம் அர்த்தா பயன் தயா தன ஜகத்பதே தயித ரங்க சம்ரஷ மாம்

பெருமாளே, நான் உன்னெதிரே நிற்கும் ஒரு பொய் மூட்டை. மதிப்பற்ற ஜடம். அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கும் ஜென்மம். புழு பூச்சி மலிந்த துர்கந்தமான அழுக்கு உடம்பு கொண்டவன். இருந்தாலும் என் மனத்தைப் பார். அது உன்னையே நிரந்தரம் நினைக்க நீ தான் அருளவேண்டும்.

सर्गनिरनिष्टता तव निरंहसः श्रूयते ततस्त्रियुगसृष्टिवद्भवति संहृतिः क्रीडितम् ।
तथापि शरणागतप्रणयभङ्गभीतो भवान् मदिष्टमिह यद्भवेत्किमपि मा स्म तज्जीहपत् ॥ 18॥

nisarganiraniShTatA tava nira.nhasaH shrUyate tatastriyugasR^iShTivadbhavati saMhR^itiH krIDitam |
tathApi sharaNAgatapraNayabha~NgabhIto bhavAn madiShTamiha yadbhavetkimapi mA sma tajjIhapat || 18||

18. -நிசர்க்க நிரதிஷ்டதா தவ நிரம்ஹச ச்ரூயதே தத் த்ரியுக ஸ்ருஷ்டிவத் பவதி சம்ஹ்ருதி க்ரீடிதம்
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீத பவான் மத் இஷ்டம் இஹ யத் பவேத் கிம் அபி மாச்ம தத் ஜீஹபத்

ஞானமே, தர்மமே உருவான பரம்பொருளே, நீ ஈடற்ற கல்யாண குணங்களை கொண்ட புருஷோத்தமன். குணசாலி. மாயை அடக்கி ஆண்டு நீ புரிந்த லீலா நிமித்தமாக எண்ணற்ற ஸ்ருஷ்டிகளை படைத்தவனே, வேத வேதாந்த உட்பொருளே, எனக்கு ஞானம் பெற, உலகத்தில் வாழும் வரை பிறர்க்குதவ தேவையான ஐஸ்வர்த்தை மட்டும் வழங்கி படிப் படியாக உன்னையும் உன் ஸ்ரிஷ்டிகளையும் ப்ரீதி பண்ணும் நித்ய கைங்கர்யம் செய்யும் வாய்ப்பை அருளவேண்டும்.

कयाधुसुतवायसद्विरदपुङ्गवद्रौपदी- विभीषणभुजङ्गमव्रजगणाम्बरीषादयः ।
भवत्पदसमाश्रिता भयविमुक्तिमापुर्यथा लभेमहि तथा वयं सपदि रङ्गधुर्य त्वया ॥ 19॥

kayAdhusutavAyasadviradapu~NgavadraupadI\- vibhIShaNabhuja~NgamavrajagaNAmbarIShAdayaH |
bhavatpadasamAshritA bhayavimuktimApuryathA labhemahi tathA vayaM sapadi ra~Ngadhurya tvayA || 19|| (ra~NganAtha tvayA)

19-கயாது ஸூத வாயஸ த்விரத புங்கவ த்ரௌபதீ விபீஷண புஜங்கம வ்ரஜ கண அம்பரீஷ ஆதய
பவத் பத சமாஸ்ரிதா பய விமுக்தம் ஆபு யதா லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா –

நீ எப்படிப்பட்ட கருணாசாகரன் என்று அறிவோம். கயாதுவின் புத்ரன் ப்ரஹ்லாதன் போன்றவர்கள் போலே உன்னைச் சரண் அடைந்த நொடியிலியே சகலருக்கும் பயம் நீங்கச் செய்பவனே, உன்னை நமஸ்கரிக் கிறேன்.

भयं शमय रङ्गधाम्न्यनितराभिलाषस्पृशां श्रियं बहुलय प्रभो श्रितविपक्षमुन्मूलय ।
स्वयं समुदितं वपुस्तव निशामयन्तः सदा वयं त्रिदशनिर्वृतिं भुवि मुकुन्द विन्देमहि ॥ २०॥

bhayaM shamaya ra~NgadhAmnyanitarAbhilAShaspR^ishAM shriyaM bahulaya prabho shritavipakShamunmUlaya |
svayaM samuditaM vapustava nishAmayantaH sadA vayaM tridashanirvR^itiM bhuvi mukunda vindemahi || 20||

20-பயம் சமய ரங்க தாம்நி அநிதர அபிலாஷா ஸ்ப்ருசாம் ச்ரியம் பஹூ ளய பிரபோ ச்ரித விபுஷம் உன்மூல்ய ஸ்வயம் சமுதிதம் வபு தவ நிசா மயந்த சதா வயம் த்ரிதச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தேமஹி –

அரங்கா உனக்குத் தெரியாததா, உன் வாசஸ்தலம் ஸ்ரீரங்கத்தை மிலேச்சர்கள் போன்ற கொடிய, தீய சக்திகள் அணுகாமல் உன் பக்தர்களது பயம் நீக்கி , அடியவர்களைக் காத்தருளவேண்டும். ஸ்ரீ ரங்கத்தின் புனிதம் மாசு படக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை மேன்மேலும் வளர்க்க அருள் புரிய வேணும் -உடையவர் மீண்டும் நீ குடிகொண்டிருக்கும் ஸ்ரீ ரங்க க்ஷேத்ரத்துக்கு திரும்பிவந்து உனக்கு கைங்கர்யங்
களை சரிவர நடைபெற நிர்வகிக்க அருள வேணும்.துஷ்ட நிக்ரஹம் பண்ணி அருளவேண்டும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *