VIGNANA NAUKA 2/9 – J K SIVAN

விஞ்ஞான நௌகா – 2/9 — நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

2. दयालुं गुरुं ब्रह्मनिष्ठं प्रशान्तं समाराध्य मत्या विचार्य स्वरूपम् ।
यदाप्नोति तत्त्वं निदिध्यास विद्वान्- परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ २॥

Dayaalum Gurum Brahmanishtam Prasantham Samaraadhya Bhaktyaa vichaarya swaroopam
Yadaapnoti Tatvam Nididhyaasya vidvaan Param Brahma nityam Tadevaaham asmi

தயாளும் குரும் பிரம்மநிஷ்டம் பிரசாந்தம் ஸமாராধ்யா ভக்த்யா விசார்ய ஸ்வரூபம் ॥
யদாப்நோதி தத்வம் நிদிধ்யஸ்ய விদ்வாந் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 2

ஞானத்தின் உச்ச கட்டம் பிரம்மத்தை அறிதல். இதை எளிதில் எவரும் நினைத்த போது அடையமுடியாது. நிறைய ரூபாய் கொடுத்து ஸ்பெஷல் டிக்கெட் இதற்கு கிடையாது. சரியான குரு வேண்டும். அவர் வழிநடத்தி அதை சீராக பின்பற்றி அவர் அறிவுரைப்படி பிரம்மத்தைத் தேடும் வைராக்கியமும், அமைதியும் பொறுமையும் பக்தனுக்கு வேண்டும். நிறைந்த பக்தியோடு குருவை வணங்கி அவர் கருணையால் தன்னை ஆராய்ந்து,மீண்டும் மீண்டும் ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு, ஒருவன் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும். பிறகு தான் அவனுக்கு ”நாமே பிரம்மம் என்ற தெய்வீக மற்றும் வற்றாத கருத்து” நெஞ்சில் ஆழமாக பதிகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *