MAHA PERIYAVA SAYINGS. J K SIVAN

மஹா பெரியவா மணி மொழி  – 1  –  நங்கநல்லூர்  J K  SIVAN

 
”மஹா  பெரியவா,  பல  பிறவிகள்  பிறந்து மறைந்து  சம்சார சாகரத்தில்  பல  துன்பங்களை அனுபவித்து உழள்கிறோமே, இந்த பிறவித்துயரிலிருந்து  மீள,   ஜன்ம சாபல்யம் அடைய,  என்ன வழி என்று அருளுரை வழங்கவேண்டும் ‘

 இருப்பதெல்லாம்  ஒருநாள்  மறைய வேண்டும் என்பது நியதி. சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்கிற  சாம்பலை, பஸ்மத்தை. விபூதியை,  நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும், சாக்ஷாத் மஹாலக்ஷ்மியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும், வேதத்தின் மத்ய மணிக்கு, நடுநாயக மணிக்கு, ஒப்பாக விளங்குகிற ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *